திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 89:
 
 
; இதன்பொருள்: எம் நெஞ்சத்து அவர் ஓஒ உளரே= எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழுதும் உளரேயாய் இராநின்றார்;
; இதன்பொருள்:
:அவர்நெஞ்சத்து யாமும் உளேங்கொல்= அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளம் ஆதுமோ, ஆகேமோ, எ-று.
 
 
; உரை விளக்கம்: ஓகாரவிடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்திநின்றது. உளமாயும் வினைமுடியாமையின் வாரார்ஆயினாரோ, அது முடிந்தும் இலம் ஆகலின் வாரார் ஆயினாரோ என்பது கருத்து.
 
; உரை விளக்கம்:
 
 
வரி 108 ⟶ 111:
 
 
; இதன்பொருள்: தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்= தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல்கொண்ட காதலர்;
; இதன்பொருள்:
:எந்நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல்= தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார் கொல்லோ, எ-று.
 
 
; உரை விளக்கம்: ஒருவரைத் தங்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கட் பலகாலும் சேறல் நாணுடையார் செயல் அன்மையின், நாணார்கொல் என்றாள்.
; உரை விளக்கம்:
 
 
வரி 127 ⟶ 132:
 
 
; இதன்பொருள்: யான் அவரோடு உற்றநாள் உள்ள உளேன்= யான் அவரோடு புணர்ந்தஞான்றை இன்பத்தை நினைதலான் இத்துன்ப வெள்ளத்தும் உயிர்வாழ்கின்றேன்;
; இதன்பொருள்:
: மற்று யான் என்னுளேன்= அது இன்றாயின், வேறு எத்தால் உயிர்வாழ்வேன், எ-று.
 
 
; உரை விளக்கம்: நாள்-ஆகுபெயர். உயிர்வாழ்தற்கு வேறுமுள, அவை பெற்றிலேன் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன் தூது சேறன் முதலாயின. அவையாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக்கோடு இல்லை என்பது கருத்து.
; உரை விளக்கம்: