திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 158:
 
; உரை விளக்கம்: மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. மன் ஈண்டும் அதுபட நின்று ஒழியசை ஆயிற்று. கொல்-அசைநிலை.
 
 
 
===குறள் 1208 ( எனைத்துநினைப்) ===
வரி 172 ⟶ 174:
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: எனைத்து நினைப்பினும் காயார், காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ. ]<br /> </big></B> </FONT>
 
; இதன்பொருள்:
 
; இதன்பொருள்:எனைத்து நினைப்பினும் காயார்= தம்மை யான் எத்துணையும் மிகநினைந்தாலும் அதற்கு வெகுளார்;
; உரை விளக்கம்:
:காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ= காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ, எ-று.
 
 
; உரை விளக்கம்: வெகுளாமை- அதற்கு உடன்பட்டு நெஞ்சின்கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின், அதனைச் சிறப்பு என்றாள். காதலர் தம்மாட்டருள் என்றும், செய்யுங்குணம் என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறியவதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.
 
===குறள் 1209 ( விளியுமென்) ===