திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 180:
 
; உரை விளக்கம்: வெகுளாமை- அதற்கு உடன்பட்டு நெஞ்சின்கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின், அதனைச் சிறப்பு என்றாள். காதலர் தம்மாட்டருள் என்றும், செய்யுங்குணம் என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறியவதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.
 
 
 
===குறள் 1209 ( விளியுமென்) ===
வரி 194 ⟶ 196:
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து, என் இன் உயிர் விளியும். ]<br /> </big> </B> </FONT>
 
; இதன்பொருள்:
 
; இதன்பொருள்: வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து= முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து;
; உரை விளக்கம்:
:என் இன் உயிர் விளியும்= எனது இனியவுயிர் கழியாநின்றது, எ-று.
 
 
; உரை விளக்கம்: அளியின்மை- பின் வருவர்ஆகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டுநின்றுழித் தூதுவிடாமையும் முதலாயின. பிரிவாற்றல்வேண்டும் என வற்புறுத்தாட்கு, என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று, அவர் அன்பின்மைக்கு என எதிரழிந்து கூறியவாறு.
 
===குறள் 1210 ( விடாஅது) ===