திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 202:
 
; உரை விளக்கம்: அளியின்மை- பின் வருவர்ஆகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டுநின்றுழித் தூதுவிடாமையும் முதலாயின. பிரிவாற்றல்வேண்டும் என வற்புறுத்தாட்கு, என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று, அவர் அன்பின்மைக்கு என எதிரழிந்து கூறியவாறு.
 
 
 
===குறள் 1210 ( விடாஅது) ===
வரி 217 ⟶ 219:
 
 
; இதன்பொருள்: மதி வாழி= மதியே;
:விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி= என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப்போயினாரை, யான் என் கண்ணளவாயினும் எதிர்ப்படும்வகை நீ படாது ஒழிவாயாக, எ-று.
 
; உரை விளக்கம்: கண்ணளவானே எதிர்ப்படுதலாவது, மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர்கண்ணும் அதன்கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமையுண்மையின் 'சென்றாரைக் காண' என்றும், குறையுறுகின்றாள் ஆகலின் 'வாழி' என்றும் கூறினாள். இனிப் படாது என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதுஇல்லையென, அதனால் துயில்பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக. இப்பொருட்கு வாழி என்பது அசைநிலை.
; உரை விளக்கம்:
 
==பார்க்க:==