திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
==பரிமேலழகர் உரை==
 
 
 
==அதிகாரம் 123. பொழுது கண்டு இரங்கல் ==
வரி 119 ⟶ 121:
 
; உரை விளக்கம்: கூடியஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால்' 'நன்று என்கொல்' என்றும், கூடியஞான்று இன்பம் செய்துவந்த மாலை, அஃதொழிந்து இஞ்ஞான்று அளவில் துன்பம் செய்யாநின்றது என்னும் கருத்தால், 'பகையெவன்கொல் என்றும் கூறினாள். பகை- ஆகுபெயர் தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.
 
 
 
வரி 135 ⟶ 138:
 
 
; இதன்பொருள்: மாலை நோய் செய்தல்= முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பம் செய்துபோந்த மாலை இன்று பகையாய்த் துன்பம்செய்தலை;
; இதன்பொருள்:
:மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்= காதலர் பிரிதற்குமுன்னே அறியப்பெற்றிலேன், எ-று.
 
 
; உரை விளக்கம்: இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன், அறிந்தேனாயின் அவர் பிரிவிிற்கு உடம்படேன் என்பதாம்.
 
; உரை விளக்கம்:
 
 
வரி 154 ⟶ 160:
 
 
; இதன்பொருள்: இந்நோய்= இக்காமநோயாகிய பூ;
:காலை அரும்பி= காலைப்பொழுதின்கண் அரும்பி;
:பகல் எல்லாம் போதாகி= பகற்பொழுதெல்லாம் பேர்அரும்பாய் முதிர்ந்து;
:மாலைமலரும்= மாலைப்பொழுதின்கண் மலராநிற்கும், எ-று.
 
 
; உரை விளக்கம்: துயில் எழுந்தபொழுதாகலின், கனவின்கண் கூட்டம்நினைந்து ஆற்றுதல் பற்றிக் 'காலையரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அதுமறந்து பிரிவு உ்ள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகல்எல்லாம் போதாகி' என்றும், தத்தம் துணையை உள்ளிவந்து சேரும் விலங்குகளையும், மக்களையும்கண்டு, தான் அக்காலத்தில் நுகர்ந்தஇன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலைமலரும்' என்றும், கூறினாள். பூப்போல இந்நோய் காலவயத்தது ஆகாநின்றது என்பது உருவகத்தாற் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.
 
; உரை விளக்கம்:
 
===குறள் 1228 ( அழல்போலு) ===
வரி 162 ⟶ 173:
 
:<small><b><font color="purple">(இதுவுமது ) </font></b></small>
 
 
 
வரி 170 ⟶ 180:
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: ஆயன் குழல், அழல் போலும் மாலைக்குத் தூதாகி, கொல்லும் படைபடைபோலும்.]<br /> </big></B> </FONT>
 
; இதன்பொருள்: ஆயன் குழல்= முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன்குழல்;
; இதன்பொருள்:
:அழல்போலும் மாலைக்குத் தூதாகி= இதுபொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்;
; உரை விளக்கம்:
:கொல்லும்படை= அது வந்து என்னைக் கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று, எ-று.
 
; உரை விளக்கம்:பின்னின்ற போலும் என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று. கோறற்கருவியாகலின் படையாயிற்று. தானே சுடவல்ல மாலை இத்துணையும் பெற்றால் என்செய்யாது என்பதாம்.
 
 
வரி 191 ⟶ 203:
 
 
; இதன்பொருள்: மதி மருண்டு மாலைபடர்தரும் போழ்து= (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) இனிக் கண்டாரும் மதி மருளும்வகை மாலை வரும்பொழுது;
; இதன்பொருள்:
: பதி மருண்டு பைதல் உழக்கும்= இப்பதி எல்லாம் மயங்கி நோயுழக்கும், எ-று.
 
; உரை விளக்கம்:
 
; உரை விளக்கம்: மதிமருள என்பது, மதிமருண்டு எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாள் ஆகலின், 'மாலைபடர்தரும் போழ்து' என்றாள். யான் இறந்து படுவல் என்பதாம். மாலை மயங்கி வரும்போழ்து, என் பதி மதி நிலைகலங்கி நோய் உழக்கும் என்று உரைப்பாரும் உளர்.
 
 
வரி 211 ⟶ 224:
 
 
; இதன்பொருள்: மாயா என் உயிர்= காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்;
 
:பொருண்மாலையாளரை உள்ளி மருண்மாலை மாயும்= இன்று பொருள் இயல்பே தமக்கு இயல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது, எ-று.
; இதன்பொருள்:
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: குறித்த பருவம் கழியவும் பொருள்முடிவு நோக்கி வாராமையின், சொல் வேறுபடாமையாகிய தம் இயல்பு ஒழிந்தவர் அ்பபொருளியல்பே தம் இயல்பு ஆயினார், காலம் இதுவாயிற்று, இனி, நீ சொல்கின்றவாற்றாற் பயனில்லை என்பதாம்.
 
==பார்க்க:==