திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 49:
 
 
; இதன்பொருள்: பசந்து பனிவாரும் கண்= பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின்கண்கள்;
; இதன்பொருள்:
:நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்= நம்மான் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவபோலாநின்றன. இனி, நீ ஆற்றல் வேண்டும், எ-று.
 
 
; உரை விளக்கம்: சொல்லுவபோறல்- அதனை அவர்உணர்தற்கு அனுமானமாதல். நயந்தவர்க்கு என்று பாடம் ஓதுவாரும் உளர்.
 
; உரை விளக்கம்:
 
 
வரி 68 ⟶ 71:
 
 
; இதன்பொருள்: மணந்த நாள் வீங்கிய தோள்= காதலர் மணந்த ஞான்று இன்பம் மிகுதியாற் பூரித்த நின்தோள்கள்;
; இதன்பொருள்:
:தணந்தமை சால அறிவிப்ப போலும்= இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவபோல மெலியாநின்றன, இது தகாது, எ-று.
 
 
; உரை விளக்கம்: அன்றும் அவ்வாறு பூரித்து, இன்றும் இவ்வாறு மெலிந்தால் இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து, அவரைத் தகவின்மை கூறுவர் என்பதாம்.
; உரை விளக்கம்:
 
 
வரி 87 ⟶ 92:
 
 
; இதன்பொருள்: துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள்= அன்றும் துணைவர் நீங்குதலான் அவராற்பெற்ற செயற்கை அழகேயன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இ்ததோள்கள்;
; இதன்பொருள்:
:பணை நீங்கிப் பைந்தொடி சேரும்= இன்று அதற்கும்மேலே தம் பெருமையிழந்து வளை கழலாநின்றன. இவை இங்ஙனம் செயற்பாலன அல்ல, எ-று.
 
; உரை விளக்கம்: