திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 95:
:பணை நீங்கிப் பைந்தொடி சேரும்= இன்று அதற்கும்மேலே தம் பெருமையிழந்து வளை கழலாநின்றன. இவை இங்ஙனம் செயற்பாலன அல்ல, எ-று.
 
 
; உரை விளக்கம்:
; உரை விளக்கம்: பெருமையிழத்தல்- மெலிதல். பைந்தொடி-பசிய பொன்னாற் செய்த தொடி. 'சோரும்' என்னும் வளைத்தொழில், தோள் மேல் நின்றது. அன்றும், பிரிந்தார் என்று அவர் அன்பின்மை உணர்த்தி, இன்றும் குறித்த பருவத்து வந்திலர் என்று, அவர் பொய்மை உணர்த்தாநின்றன. இனி அவற்றைக் கூறுகின்றார் மேல் குறையுண்டோ என்பதாம்.
 
 
வரி 111 ⟶ 112:
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: கொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு தொல் கவின் வாடிய தோள்.]<br /> </big></B> </FONT>
 
; இதன்பொருள்:
 
; இதன்பொருள்: கொடியார் கொடுமை உரைக்கும்= கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு, இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன;
; உரை விளக்கம்:
:தொடியொடு தொல்கவின் வாடிய தோள்= வளைகளும் கழன்று, பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை, எ-று.
 
 
; உரை விளக்கம்: 'உரைக்கும்' என்பது, அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'ஒடு' வேறுவினைக்கண் வந்தது. அவரொடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் வேண்டுமோ என்பதாம்.
 
 
வரி 132 ⟶ 135:
 
 
; இதன்பொருள்: தொடியொடு தோள் நெகிழ
 
; உரை விளக்கம்: