திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 183:
 
; உரை விளக்கம்: இனிக் கடிதின் செல்லவேண்டும் என்பது கருத்து.
 
 
===குறள் 1239 (முயக்கிடைத் ) ===
வரி 198 ⟶ 199:
 
 
; இதன்பொருள்: முயக்கிடைத் தண்வளி போழ= அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம்முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக;
; இதன்பொருள்:
:பேதை பெருமழைக்கண் பசப்புற்ற= அத்துணை இடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக்கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள் மலைகளும், காடும், நாடுமாய இவ்விடையீடுகளை எல்லாம் யாங்ஙனம் பொறுத்தன, எ-று.
 
; உரை விளக்கம்:
 
; உரை விளக்கம்:தன்மை ஈண்டு மென்மைமேல் நின்றது. போழ என்றது, உடம்பிரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை-குளிர்ச்சி.
 
===குறள் 1240 ( கண்ணின்) ===