திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 204:
 
; உரை விளக்கம்:தன்மை ஈண்டு மென்மைமேல் நின்றது. போழ என்றது, உடம்பிரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை-குளிர்ச்சி.
 
 
===குறள் 1240 ( கண்ணின்) ===
வரி 219 ⟶ 220:
 
 
; இதன்பொருள்: கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று= தண்வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பம் உற்றது; ஒ்ணணுதல் செய்தது கண்டு= தனக்கு அயலாய ஒண்ணுநல் விளைத்த பசப்பைக்கண்டு, எ-று.
; இதன்பொருள்:
 
 
; உரை விளக்கம்: அது கைகளை ஊக்க அவ்வளவிற் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன் எனத் தன் வன்மையும், அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம்; ஆகவே, அவள் உறுப்புக்கள் ஒன்றின்ஒன்று முற்பட்டு நலன் அழியும், யாம் கடிதின் சேறும் என்பது கருத்தாயிற்று.
; உரை விளக்கம்:
 
==பார்க்க:==