திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
 
 
:<small><b><font color="purple"> (தலைமகள், காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை என்றாட்கு அவள் சொல்லியது. )</font></b></small>
 
 
வரிசை 22:
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: அவர்க்குத் தவறுஇல்லையாயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது.] ]<br /> </big> </B> </FONT>
 
 
;இதன்பொருள்: அவர்க்குத் தவறு இல்லையாயினும்= அவர்மாட்டுத் தவறு இல்லையாயினும்;
:அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது= நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு, அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது, எ-று.
 
;இதன்பொருள்:
 
;உரைவிளக்கம்: அவர்க்கு என்பது, வேற்றுமை மயக்கம். அளவிறந்த இன்பத்தர் ஆகலின் யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக்கருதி அது பொறாமையான் ஊடல் நிகழாநின்றது என்பதாம்.
 
;உரைவிளக்கம்:
 
 
வரிசை 35:
 
 
:<small><b><font color="purple"> (புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை என்றாட்கு அவள் சொல்லியது. )</font></b></small>
 
 
வரிசை 46:
 
 
; இதன்பொருள்: ஊடலில் தோன்றும் சிறுதுனி= ஊடல் ஏதுவாக நம்கண் தோன்றுகின்ற சிறிய துனி தன்னால்;
; இதன்பொருள்:
:நல்லளி வாடினும் பாடுபெறும்= காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும் எ-று.
 
 
; உரை விளக்கம்:
; உரை விளக்கம்: தவறின்றி நிகழ்கின்ற ஊடல், கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது என்பாள், 'சிறுதுனி' என்றும், ஆராமைபற்றி நிகழ்தலின், அதனான் நல்லளி வாடாது என்பாள், 'வாடினும்' என்றும், பின்னே பேரின்பம் பயக்கும் என்பாள், 'பாடுபெறும்' என்றும் கூறினாள். அது வருத்தம் எனப்படாது என்பதாம்.
 
 
வரி 66 ⟶ 68:
 
 
; இதன்பொருள்: நிலத்தொடு நீர் இயைந்தன்னார் அகத்துப் புலத்தலின்= நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமையுடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல;
; இதன்பொருள்:
:புத்தேள் நாடு உண்டோ= நமக்கு இன்பந்தருவது ஒரு புத்தேள் உலகமும் உண்டோ, இ்ல்லை எ-று.
 
 
; உரை விளக்கம்:
; உரை விளக்கம்: நீர், தான் நின்ற நிலத்து இயல்பிற்றாம் ஆமாறுபோலக் காதலரும், தாம் கூடிய மகளிர் இயல்பினர் ஆகலான், அதுபற்றி அவரோடு புலவிநிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், அவர் நமக்கும் அன்னர் ஆகலின் அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள். உவமம் பயன்பற்றி வந்தது.
 
 
வரி 86 ⟶ 90:
 
 
; இதன்பொருள்: புல்லி விடாப் புலவியுள் தோன்றும்= காதலரைப் புல்லிக்கொண்டு, பின்விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்;
; இதன்பொருள்:
:என் உள்ளம் உடைக்கும் படை= அதன்மேற்சென்ற என் உள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம், எ-று.
 
 
; உரை விளக்கம்:
; உரை விளக்கம்: 'புலவியுள்' என்னும் ஏழாவது, வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. 'என்னுள்ளம் உடைக்கும் படை'க்கலம் என்றது, வணக்கத்தையும், பணிமொழியையும். படைக்கலம் என்றாள், அவற்றான் அப்புலவி உள்ளம் அழிதலின். புலவிநீங்கும் திறம் கூறியவாறு.
 
 
வரி 103 ⟶ 109:
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: தவறு இலராயினும், தாம் வீழ்வார் மென்றோள் அகறலின், ஆங்கு ஒன்று உடைத்து.]<br /> </big></B> </FONT>
 
 
; இதன்பொருள்: தவறு இலராயினும், தாம் வீழ்வார் மென்றோள் அகறலின்= ஆடவர் தங்கண் தவறு இலராயினும் உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லியதோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்;
:ஆங்கு ஒன்று உடைத்து= அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தலுடைத்து, எ-று.
 
; இதன்பொருள்:
 
; உரை விளக்கம்: உடையராயக்கால், இறந்த இன்பத்தோடு வரும் இன்பமும் எய்துவர் ஆகலின், அது மிகநன்று. மற்றை இலர் ஆயக்காலும், வரும் இன்பத்தை இகழ்ந்தது இல்லை என்னும் கருத்தால், 'தவறு இலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம், அளவிறத்தலின், கூறற்கு அரிது என்பான், அப்பெற்றியது 'ஒன்று' என்றான். தவறின்றி ஊடியதூஉம், எனக்கு இன்பம் ஆயிற்று என்பதாம்.
; உரை விளக்கம்: