திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 138:
 
; உரை விளக்கம்: காமத்திற்கு என்புழிச் சாரியையும், நான்கன் உருபும் விகாரத்தான் தொக்கன. பசித்துண்ணும்வழி, மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம். அதுபோல அகன்று கூடும்வழி, ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன்னனுபவம்பற்றிக் கூறியவாறு.
 
 
===குறள் 1327 ( ஊடலிற்) ===
வரி 153 ⟶ 154:
 
 
; இதன்பொருள்: காம நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றார் ஆவர்;
; இதன்பொருள்:
:அது கூடலில் காணப்படும்= அஃது அப்பொழுது அறியப் படாதாயினும், பின்னைப் புணர்ச்சியன்கண் அவரால் அறியப்படும், எ-று.
 
 
; உரை விளக்கம்: தோற்றவர்- எதிர்தல் ஆற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றார் ஆயினார். மன்னும் உம்மும் அசைநிலை. யான் அதுபொழுது சாய்தலின், இதுபொழுது பேரின்பம் பெற்றேன் என்பதாம்.
; உரை விளக்கம்:
 
===குறள் 1328 ( ஊடிப்பெறு) ===