திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 200:
 
; உரை விளக்கம்: 'ஊடுக' 'நீடுக' என்பன வேண்டிக்கோடற் பொருள். மன்னிரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்.
 
 
===குறள் 1330 (ஊடுதல்காமத் ) ===
வரி 215 ⟶ 216:
 
 
; இதன்பொருள்: காமத்திற்கு இன்பம் ஊடுதல்= காமநுகர்ச்சிக்கு இன்பமாவது, அதனை நுகர்தற்கு உரியார், ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்;
; இதன்பொருள்:
:அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின்= அவ்வூடுதற்கு இன்பமாவது, அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின் அம்முயக்கம், எ-று.
 
 
; உரை விளக்கம்: கூடுதல்- ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றிக் 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். அவ்விரண்டின்பமும் யான் பெற்றேன் என்பதாம்.
; உரை விளக்கம்:
 
ஈண்டுப் பிரிவினை வடநூன் மதம்பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும், ஆற்றாமை, படர்மெலிந்திரங்கன் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும், விதுப்பு, அவர்வயின்விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும், புலவி, நெஞ்சொடுபுலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல் வடநூலார் இவற்றுடனே சாபத்தினான் ஆய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்தென்றாரால் எனின், அஃது, அறம்பொருளின்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு இன்மையானும், முனிவர் ஆணையான் ஒருகாலத்து ஓர் குற்றத்து உளதாவதல்லது உலகு இயல்பாய் வாராமையானும், ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க.
 
 
 
வரி 227 ⟶ 232:
<big>காமத்துப்பால் முற்றிற்று</big>
 
 
 
==திருக்குறள் பரிமேலழகர் உரை முற்றுப்பெற்றது== 24/08/2014.
 
==திருக்குறள் பரிமேலழகர் உரை முற்றுப்பெற்றது==