அரிஅரவேலன்

Joined 13 ஆகத்து 2012
161 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" '''அரிஅரவேலன்''' சமூக - கல்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
நூலகவியல், சமூகவியல், இலக்கியம் ஆகியவற்றை மொழிபெயர்த்தல் இவரது மகிழ்வுவினைகளில் ஒன்று. அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட சமூகவியல் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து '''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்''' என்னும் நூலாக ஏக்தாபரிசத் என்னும் நிலவுரிமைக்கான காந்திய இயக்கம் வெளியிட்டு இருக்கிறது.
 
இவர் உருவாக்கிய வாழ்க்கைத்திறன் கல்விப் பாடங்களும் பாடல்களும் ஆங்கிலம், இந்தி, குசராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்கப்பட்டுள்ளன.
 
==தொடங்கியது==
# இளையார் ஆத்திசூடி
 
== தொகுத்தது==
# தமிழியக்கம்
268

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/23514" இருந்து மீள்விக்கப்பட்டது