பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 526:
'''பாடல்:03 (பாரதி உள்ளம்)'''
 
இப்பாடல்கள் யாவும் '''எழுசீர்ஆசிரியவிருத்தம்''' என்னும் யாப்பால் ஆனவை
 
'''பாரதி உள்ளம்'''
 
 
சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
 
தமிழ்வளர்த்தலதமிழ்வளர்த்தல் மற்றொன்று
 
பாதியை நாடு மறந்தால் - மற்றப்
வரி 776 ⟶ 779:
 
இப்பாடல்கள் '''எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்''' ஆகும். (மொத்தம் 9 -ஒன்பது- விருத்தங்கள்)
 
 
 
 
=='''பாடல்: 05(செந்தமிழ் நாடு)=='''
 
'''செந்தமிழ் நாடு'''
 
(பாரதியாரின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற பாடல் எந்தச்சூழலில் எழுந்தது என்பதை விளக்கும் பாடல்)
 
 
தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
 
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
 
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத் தார்,உரைத்தார்
 
தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று
 
பலநண்பர் வந்து பாரதி யாரை (05)
 
நலமாகக் கேட்டார்: அதற்கு நம்ஐயர்
 
என்கவிதான் நன்றாய் இருந்திடினும் சங்கத்தார்
 
புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார், போட்டால்தான்
 
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும், ஆதலினால்
 
உங்களுக்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார் (10)
 
அந்தவிதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெலாம்
 
"செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத்"
 
தேன்வந்து பாயுது காதினி லே"என் (என்று அழகுத்)
 
றழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
 
எழுதி முடித்தார் இசையோடு பாடினார் (15)
 
காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் பாட்டிந்நாள்
 
மேதினியிற் சோதி விளக்கு.
 
 
பாரதிதாசன் பாடிய '''செந்தமிழ்நாடு''' என்னும் பாடல் முடிந்தது
 
இப்பாடல் '''பஃறொடை வெண்பா''' எனும் யாப்பால் ஆனது.
 
இப்பாடலில் உள்ள மொத்த வரிகள்: 17 (பதினேழுமட்டும்) ஆகும்.
"https://ta.wikisource.org/wiki/பாரதிதாசன்_கவிதைகள்_குறித்தவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது