பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 781:
 
 
== ==
 
 
=='''பாடல்: 05(செந்தமிழ் நாடு)=='''
வரிசை 830:
 
இப்பாடலில் உள்ள மொத்த வரிகள்: 17 (பதினேழுமட்டும்) ஆகும்.
 
 
== ==
 
பாடல்: 06 (திருப்பள்ளி யெழுச்சி)
 
திருப்பள்ளி யெழுச்சி
 
(பாரதியார் '''திருப்பள்ளியெழுச்சி''' என்ற பாடலை எழுதிய சூழல் பற்றி, இப்பாடலில் விளக்குகின்றார் பாரதிதாசன்)
 
நற்பெரு மார்கழி மாதமோர் காலை
 
நமதுநற் பாரதி யாரோடு நாங்கள்
 
பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப்
 
போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்
 
பெற்ற முதுவய(து) அன்னையார் ஐயரே
 
பீடு /தரும்"திருப்/பள்ளி/யெழுச்சி"தான்/
 
சொற்றிறத்தோடுநீர் பாடித் தருகெனத்
 
தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே (6:1)
 
== ==
 
நீல மணியிருட் காலை அமைதியில்
 
நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையின்
 
கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்,
 
கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,
 
காலை மலரக் கவிதை மலர்ந்தது
 
ககன முழுமையும் தேனலை பாய்ந்தது
 
ஞானப் பொழுது புலர்ந்த தென் றார்ந்த
 
நல்ல தமிழ்க்கவி நாமடைந் தோமே. (6:2)
"https://ta.wikisource.org/wiki/பாரதிதாசன்_கவிதைகள்_குறித்தவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது