பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
=='''பாடல்:01'''==
 
இப்பாடல் [['''அகவற்பாவால்''']] ஆனது (அகவற்பா=ஆசிரியப்பா)
 
''' '''புதுநெறிகாட்டிய பாவலன்'''''
வரிசை 94:
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
 
ஏருற [[லெனினை]] ஈன்றே தீரும்!
 
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
வரிசை 102:
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க (45)
 
[[விக்டர் யூகோ]] மேவினான் அன்றோ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
வரிசை 171:
 
அழிவுபெண் ணால்என் றறைக என்றும், (80) (பெண்ணால் என்று அறைக)
== ==
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்,
 
== ==
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்,
[[கலம்பகம்]] பார்த்தொரு கலம்ப கத்தையும்,
 
அந்தாதி பார்த்தோர் [[அந்தாதி]] தனையும்,
 
[[மாலை]] பார்த்தொரு மாலை தன்னையும்,
 
[[காவியம்]] பார்த்தொரு காவியந் தன்னையும்,
 
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று (85)
வரி 378 ⟶ 380:
 
'''தேன்கவிகள் தேவை'''
 
 
பொழுது விடியப் புதுவையிலோர் வீட்டில்
வரி 526 ⟶ 529:
'''பாடல்:03 (பாரதி உள்ளம்)'''
 
இப்பாடல்கள் யாவும் [['''எழுசீர்ஆசிரியவிருத்தம்''']] என்னும் யாப்பால் ஆனவை
 
'''பாரதி உள்ளம்'''
வரி 686 ⟶ 689:
 
== ==
[[ஞானரதம்]] போலொருநூல் எழுது தற்கு
 
நானிலத்தில் ஆளில்லை கண்ணன் பாட்டுப்
வரி 692 ⟶ 695:
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
 
புதியநெறிப் [[பாஞ்சாலி சபதம்]] போலே
 
தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள்
வரி 715 ⟶ 718:
வீணாக உலககவி அன்றென் பார்கள்
 
ஊர்ப்புறத் தில்தமக்தில்,தமக் கானஒரு வனைப்போய்
 
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள் (4:6)
வரி 771 ⟶ 774:
 
 
(இப்பாடல் எழுந்த சூழல்: இது அந்நாளில் ஆனந்தவிகடனில் [['''கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி''']] அவர்கள், 'பாரதி உலக கவியல்ல' என்றும், 'அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன' என்றும் எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது)
 
 
வரி 827 ⟶ 830:
பாரதிதாசன் பாடிய '''செந்தமிழ்நாடு''' என்னும் பாடல் முடிந்தது
 
இப்பாடல் [['''பஃறொடை வெண்பா''']] எனும் யாப்பால் ஆனது.
 
இப்பாடலில் உள்ள மொத்த வரிகள்: 17 (பதினேழுமட்டும்) ஆகும்.
"https://ta.wikisource.org/wiki/பாரதிதாசன்_கவிதைகள்_குறித்தவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது