பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/274: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:52, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 9. குழந்தை மணம் மறுப்பு பிற பண்பாட்டுக் கலப்பால் விளைந்த மற்றொரு கொடுமை குழந்தை மணம்". பால் மணம் மாறாத பருவத்தில் மணம் முடிக்கப்பட்டு காதல் உணர்வு தோன்றும் பருவத்தில் கணவனைப் பறிகொடுத்துத் துடிக்கும் கன்னிப் பெண்களின் அவலநிலை பார்ப்பதற்கு எத்தகைய கொடுரக் காட்சி. அதுவும் இந்திய நாட்டில் இக்கொடுமை மிகுதி யாக நடைபெறுகின்றது. இது எவ்வளவு பெரிய அநியாயம்? *நம் நாட்டவரின் அநியாயம் என்ன? சிறுகுழந்தை - ஓராண்டுக் குழந்தை - அதற்கு மணமென்ன தெரியும்? பச்சிளங் குழவிக்குப் பெண் ஆண்பால் வேற்றுமையாதல் தெரியுமா? அக் குழந்தைக்குத் திருமணம். அது கைம்மை எய்தினால் அதற்குக் கட்டுப்பாடு! இல்லையே! அது தாய்மை என்னும் சீரிய நிலையை அடையாமல் அன்றோ ஒழிகிறது! இது கடவுள் கருத்தாகுமா? நமது நாட்டில் எத்தனை பெண் மக்கள் பால்மணம் மாறா இளங்குழந்தைப் பருவத்தில் கைம்மை எய்தி வருந்துகின்றனர்' .' இன்று இக்கொடுமை குறைந்திருக்கலாம். ஆனால் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இக்கொடுமை எவ்வளவு மலிந் திருந்தது. 1921ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி கைம்மைப் பெண்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது நம் மனம் எவ்வளவு துடிக்கின்றது. துடிக்காத உள்ளங்கள் இருக்குமா? இராது. அப்பட்டியல் வருமாறு: 1921 ஆம் ஆண்டின்படி ஒருவயது முதல் பதினைந்து வயது வரை-கைம்பெண் விவரம் _ - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS வயது 0. 1-2 23 3-4 4.5 5.10 10.15 இந்தியா 759 612 1600 3475 8693 10.2293 279124 ஹிந்து 597 494 1257 2837 6707 85037 232147 --- --- (இவ்வட்டவணை * பெண் ணின் பெருமை' என்ற திரு. வி. க. நூலில் இருந்து எடுக்கப்பட்டது, பக். 298.)