உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
::::: குமார், விடுபட்டவைகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! அவற்றையும் அப்பக்கத்தில் சேர்த்துவிடுகிறேன். (எழுத்தாளர்கள், நூலகவியலாளர்கள் என்னும் பகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் பல பக்கங்கள் காட்டப்பட்டு உள்ளன.) உங்களின் விளக்கங்கள் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே, புதினங்கள் உள்ள பக்கங்களில் [[பகுப்பு: புதினங்கள்]] என்னும் பதிவை இட உள்ளேன். இப்பகுப்பால் தாங்கள் குறிப்பிடும் குழப்பங்கள் வந்தால் அதன்பின்னர் மீளாய்வு செய்வோம். பொறுமையுடன் விளக்கியமைக்கு நன்றி!--[[பயனர்:அரிஅரவேலன்|அரிஅரவேலன்]] ([[பயனர் பேச்சு:அரிஅரவேலன்|பேச்சு]]) 07:26, 6 நவம்பர் 2013 (UTC)
 
== தானியங்கி வரவேற்பு ==
 
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் [[விக்கிமூலம்:ஆலமரத்தடி#பயனர் வரவேற்பு வழு வாக்கெடுப்பு#தானியங்கி வரவேற்பு | இங்கு]] பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 09:17, 29 ஜூன் 2015 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:அரிஅரவேலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது