புரட்சிக்கவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அரிஅரவேலன் பக்கம் பாரதிதாசன்-காப்பியங்கள்-ஐ புரட்சிக்கவிக்கு நகர்த்தினார்: இதுவே சரியான...
No edit summary
வரிசை 1:
(பில்கணீயம் என்ற வடமொழி நூலைத்தழுவியது)
==பாரதிதாசன்- காப்பியங்கள்==
பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவிஞர்களில் ஒருவர். அவர் பில்கணீயம் என்னும் வடமொழி நூலைத்தழுவி புரட்சிக்கவி என்னும் காவியத்தை இயற்றி 1937ஆம் ஆண்டில் வெளியிட்டார். பின்னர் இது பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதியில் காப்பியங்கள் என்னும் பகுதியில் இணைக்கப்பட்டது.
 
== நூல் ==
'''அகவல்'''
<poem>
வரி 203 ⟶ 201:
 
"காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ?
::கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?
::பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ?
நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்
::நிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ?
சீரழகே1சீரழகே! தீந்தமிழே! உனையென் கண்ணைத்
::திரையிட்டு மறைத்தார்கள்" என்று சொன்னான்.
 
'''பஃறொடை வெண்பா'''
வரி 319 ⟶ 317:
 
கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி
::கற்க உன்பால் விடுத்தேன் - அட!
குற்றம் புரிந்தனையா இல்லையா அதை
::மட்டும் உரைத்து விடு!
வெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று
::மேவிட ஆள்பவன் நான் - அட
இற்றைக்கு நின்தலை அற்றது மற்றென்னை
::என்னென்று தான் நினைத்தாய்?
 
வாள்பிடித்தே புவி ஆளுமிராசர் என்
::தாள் பிடித்தே கிடப்பார்! - அட
ஆள்பிடித்தால் பிடிஒன்றிருப்பார் என்ன
::ஆணவமோ உனக்கு?
மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை
::வெல்லத் தகுந்தவனோ? - இல்லை!
மாள்வதற்கே இன்று மாள்வதற்கே" என்று
::மன்னன் உரைத்திட வே.
 
"மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
::வார்க்கும் மழைநாடா! - குற்றம்
ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே! குற்றம்
::அன்றெனில் அவ்விதமே!
கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள்
::கொள்ளை வனப்பினிலே - எனைக்
காமனும் தள்ளிடக் காலிடறிற்றுக்
::கவிழ்ந்த வண்ணம் வீழ்ந்தேன்!
 
பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர்
பால் நில::பால்நில வாயிரம்போல் - அவன்
அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்
::அடியேன் செய்த தொன்றுமில்லை
பிழைபுரிந்தேன் என்று தண்டனை போடுமுன்
::பெற்று வளர்த்த உன்றன்
இழைபுரிச்சிற்றிடை அமுதவல்லிக் குள்ள
::இன்னல் மறப்பதுண்டோ?"
 
'''நொண்டிச் சிந்து'''
வரி 366 ⟶ 364:
 
அரசனின் புதல்வி அவள்- எனில்
::அயலவனிடம் மனம் அடைதலுண்டோ?
சரசநிலையிலிருந்தீர் - அந்தத்
::தையலும் நீயும், அத்தருணமதில்
இருவிழியாற் பார்த்தேன்! - அறி
::விலி,உனதொரு குடி அடியோடே
விரைவில்என் ஆட்சியிலே - ஒரு
::வேர்இன்றிப் பெயர்த்திட விதித்துவிட்டேன்'
 
'கொலைஞர்கள் வருக' என்றான் - அவன்
::கூப்பிடுமுன் வந்து கூடிவிட்டார்
"சிலையிடை இவனை வைத்தே - சிரச்
::சேதம்புரிக" எனச்செப்பிடு முனம்,
மலையினைப் பிளந்திடும் ஓர் - சத்தம்
::வந்தது! வந்தனள் அமுத வல்லி,
"இலைஉனக் கதிகாரம் - அந்த
:எழிலுடையான் பிழை இழைக்கவில்லை
 
ஒருவனும் ஒருத்தியுமாய் - மனம்
::உவந்திடில் பிழையென உரைப்ப துண்டோ?
அரசென ஒருசாதி - அதற்
::கயலென வேறொரு சாதியுண்டோ?
கரிசன நால்வருணம் - தனைக்
::காத்திடும் கருத்தெனில் இலக்கணந்தான்
தரும்படி அவனை இங்கே - நீ
::தருவித்த வகையது சரிதா னோ?
 
என்மனம் காதலனைச் - சென்
::றிழுத்த பின்னேஅவன் இணங்கினதால்
அன்னவன் பிழையிலனாம் - அதற்
::கணங்கெனைத் தண்டித்தல் முறையெனினும்
மன்னநின் ஒருமகள் நான் - எனை
::வருத்திட உனக்கதிகாரமில்லை!
உன்குடிக் கூறிழைத்தான் - எனில்
::ஊர்மக்கள்இடம் அதை உரைத்தல் கடன்"
 
என்றபற் பல வார்த்தை - வான்
::இடியென உரைத்துமின் னெனநகைத்தே
முன்னின்ற கொலைஞர் வசம் - நின்ற
::முழதுணர் கவிஞனைத் - தனதுயிரை
மென்மலர்க் கரத்தாலே- சென்று
::மீட்டனள் வெடுக்கென தாட்டிகத்தால்
மன்னவன் இருவிழியும் - பொறி
::வழங்கிட எழுந்தன்ன், மொழிந்திடுவான்:
 
'''கும்மி'''
 
"நாயை இழுத்துப் புறம்விடுப்பீர் - கெட்ட
:நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே - இந்தப்
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
::பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்!- என்
தூயகுடிக்கொரு தோஷத்தையே தந்த
::துட்டச் சிறுக்கியைக்காவற்சிறை - தன்னில்
போயடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர்
::போட்டுக் கொலைசெய்யக் கூட்டிச் செல்வீர்!"
 
என்றுரைத்தான், இருசேவகர்கள் - அந்த
:ஏந்திழை அண்டை நெருங்கிவிட்டார் -அயல்
நின்ற கொலைஞர் உதாரனையும் 'நட
::நீ'என்றதட்டினர் அச்சமயம் - அந்த
மன்றிலிருந்த ஓர்மந்திரி தான் - முடி
::மன்னனை நோக்கி உரைத்திடுவான் - "நீதி
அன்றிது மங்கைக் கிழைத்திடும் தண்டம்,
::அன்னது நீக்கியருள்க" என்றான்
 
 
வரி 434 ⟶ 432:
 
காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டும்
::கன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட
 
கன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட
 
நீதி நன்று மந்திரியே அவன்இறந்தால்
::நிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்
 
நிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்
 
சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்
::தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்
 
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்
 
ஓதுகஇவ் விரண்டில் ஒன்று மன்னவன்வாய்
::உயிர்எமக்கு வெல்லமல்ல என்றாள் மங்கை.
 
உயிர்எமக்கு வெல்லமல்ல என்றாள் மங்கை.
 
 
என்ஆணை மறுப்பீரோ சபையில் உள்ளீர்
::இசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார்
 
இசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார்
 
பின்நாணும் படிசும்மா இருப்ப துண்டோ
::பிழைபுரிந்தால் சகியேன்நான் உறுதி கண்டீர்
 
பிழைபுரிந்தால் சகியேன்நான் உறுதி கண்டீர்
 
என்ஆணை என் ஆணை உதார னோடே
::எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக்
 
எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக்
 
கன்மீதிலே கிடத்திக் கொலைசெய் வீர்கள்
::கடிதுசெல்வீர் கடிதுசெல்வீர் என்றான் மன்னன்
 
கடிதுசெல்வீர் கடிதுசெல்வீர் என்றான் மன்னன்
 
== ==
அவையினிலே அசைவில்லை பேச்சு மில்லை
::அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்
 
அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்
 
சுவையறிந்த பிறகுணவின் சுகம்சொல் வார்போல்
::தோகையவள் "என்காதல் துரையே கேளாய்
 
தோகையவள் "என்காதல் துரையே கேளாய்
 
எவையும்நமைப் பிரிக்கவில்லை இன்பம் கண்டோம்
::இறப்பதிலும் ஒன்றானோம் அநீதி செய்த
 
இறப்பதிலும் ஒன்றானோம் அநீதி செய்த
 
நவையுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள்
::நற்பாடம் கற்பியா திருப்ப தில்லை.
 
நற்பாடம் கற்பியா திருப்ப தில்லை.
 
 
இருந்திங்கே அநீதியிடை வாழ வேண்டாம்
::இறப்புலகில் இடையறா இன்பம் கொள்வோம்
 
இறப்புலகில் இடையறா இன்பம் கொள்வோம்
 
பருந்தும், கண்மூடாத நரியும், நாயும்,
::பலிபீட வரிசைகளும், கொடுவாள் கட்டும்,
 
பலிபீட வரிசைகளும், கொடுவாள் கட்டும்,
 
பொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேச்சை மன்னன்
::பொருந்தட்டும், பொதுமக்கள் ரத்தச் சேற்றை
 
பொருந்தட்டும், பொதுமக்கள் ரத்தச் சேற்றை
 
அருந்தட்டும்" என்றாள், காதலர்கள் சென்றார்,
::அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக் கின்றேன்;
 
அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக் கின்றேன்;
 
 
கொலைக்களத்தில் கொலைஞர் களும்அதிகா ரங்கள்
::கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்
 
கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்
 
அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி
::அனைவருமே வந்திருந்தார் உதார னுக்கும்
 
அனைவருமே வந்திருந்தார் உதார னுக்கும்
 
சிலைக்குநிகர் மங்கைக்கும் "கடைசி யாகச்
::சிலபேச்சுப் பேசிடுக" என்று சொல்லித்
 
சிலபேச்சுப் பேசிடுக" என்று சொல்லித்
 
தலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்
::தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான்;
 
"பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்
தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான்;
::பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்!
 
== ==
 
பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்
 
பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்!
 
நீரோடை நிலங்கிழிக்க நெடும ரங்கள்
::நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு
 
நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு
 
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
::நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்
 
நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்
 
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
::புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கி!
 
புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கி!
 
 
சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
::தேக்கிய நல்வாய்க் காலும்வகைப் படுத்தி
 
தேக்கிய நல்வாய்க் காலும்வகைப் படுத்தி
 
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
::நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
 
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
 
கற்பிளந்து, மலைபிளந்து, கனிகள் வெட்டிக்
::கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
 
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
 
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
::போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?
 
போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?
 
 
அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி
::அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்
 
அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்
 
இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
::இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்
 
இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்
 
புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்
::புனலுக்கும், அனலுக்கும், சேற்றினுக்கும்,
 
புனலுக்கும், அனலுக்கும், சேற்றினுக்கும்,
 
கக்கும்விஷப் பாம்பினுக்கும், பிலத்தி னுக்கும்,
::கடும்பசிக்கும், இடையறா நோய்க ளுக்கும்,
 
கடும்பசிக்கும், இடையறா நோய்க ளுக்கும்,
 
 
பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்
::பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்
 
பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்
 
சலியாத வருவாயும் உடைய தாகத்
::தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்
 
தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்
 
எலியாக, முயலாக, இருக்கின் றார்கள்
::ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
 
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
 
புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக்கட்குப்
::புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?
 
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?
 
== ==
 
அரசனுக்கும் எனக்கும்ஒரு வழக்குண் டாக
::அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
 
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
 
சரியென்றேன் ஒப்பவில்லை! இவளும், நானும்
::சாவதென்றே தீர்ப்பளித்தான் சாவ வந்தோம்!
 
சாவதென்றே தீர்ப்பளித்தான் சாவ வந்தோம்!
 
ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
::உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்
 
உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்
 
இருவர்இதோ சாகின்றோம் நாளை நீங்கள்
::இருப்பதுமெய் என்றெண்ணி இருக்கின் றீ்ரகள்!
 
இருப்பதுமெய் என்றெண்ணி இருக்கின் றீ்ரகள்!
 
 
தன்மகளுக் கெனைஅழைத்துக் கவிதை சொல்லித்
::தரச்சொன்னான் அவ்வாறு தருங்கா லிந்தப்
 
தரச்சொன்னான் அவ்வாறு தருங்கா லிந்தப்
 
பொன்மகளும் எனைக்காதல் எந்தி ரத்தால்
::புலன்மாற்றிப் போட்டுவிட்டாள், ஒப்பி விட்டேன்!
 
புலன்மாற்றிப் போட்டுவிட்டாள், ஒப்பி விட்டேன்!
 
என்னுயிருக் கழவில்லை, அந்தோ! என்றன்
::எழுதாத சித்திரம்போல் இருக்கும் இந்த
 
எழுதாத சித்திரம்போல் இருக்கும் இந்த
 
மன்னுடல் வெட்டப் படுமோர் மாபழிக்கு
::மனநடுக்கங் கொள்ளுகின்றேன இன்னுங் கேளீர்!
 
மனநடுக்கங் கொள்ளுகின்றேன இன்னுங் கேளீர்!
 
 
தமிழறிந்த தால்வேந் தன்எனை அழைத்தான்
::தமிழ்க்கவி யென்றெனை அவளும் காதலித்தாள்
 
தமிழ்க்கவி யென்றெனை அவளும் காதலித்தாள்
 
அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்என் னாவி
::அழிவதற்குக் காரண மாயிருந்த தென்று
 
அழிவதற்குக் காரண மாயிருந்த தென்று
 
சமுதா யம்நினைத் திடுமோ ஐயகோ!என்
::தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ?
 
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ?
 
உமையொன்று வேண்டுகின்றேன் மாசில் லாத
::உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!
 
உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!
 
== ==
 
அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை
::ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல
 
ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல
 
அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ?
::அவவரசன் சட்டத் தைஅவ மதித்தான்,
 
அவவரசன் சட்டத் தைஅவ மதித்தான்,
 
சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்
::சிறியகதை, நமக்கெல்லாம் உயிரின் வாதை
 
சிறியகதை, நமககெல்லாம் உயிரின் வாதை
 
அரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம்
::ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்!
 
ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்!
 
 
 
ஐயகோ! சாகின்றாள் அவளைக் காப்பீர்!
::அழகிய என்திருநாடே! அன்பு நாடே!
 
அழகிய என்திருநாடே! அன்பு நாடே!
 
வையகத்தில் உன்பெருமை தன்னை, நல்ல
::மணிநதியை, உயர்குன்றைத், தேனை அள்ளிப்
 
மணிநதியை, உயர்குன்றைத், தேனை அள்ளிப்
 
பெய்யுநறுஞ் சோலையினைத் தமிழாற் பாடும்
::பேராவல் தீர்ந்ததில்லை அப்பே ராவல்
 
பேராவல் தீர்ந்ததில்லை அப்பே ராவல்
 
மெய்யிதயம் அறுபடவும் அவ்வி ரத்த
::வெள்ளந்தான் வெளிப்படவும் தீரும் அன்றோ?
 
வெள்ளந்தான் வெளிப்படவும் தீரும் அன்றோ?
 
 
வாழியஎன் நனனாடு பொன்னா டாக!
::வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே!
 
வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே!
 
வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி
::வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி!
 
வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி!
 
ஏழையினேன், கடைசிமுறை வணக்கம் செய்தேன்!
::என்பெரியீர், அன்னையீர் ஏகு கின்றேன்!
 
என்பெரியீர், அன்னையீர் ஏகு கின்றேன்!
 
ஆழ்கஎன் குருதியெலாம் அன்பு நாட்டில்
:ஆழ்க' என்றான், தலைகுனிந்தான் கததியின்கீழ்!
 
ஆழ்க' என்றான், தலைகுனிந்தான் கததியின்கீழ்!
 
 
படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து
::பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம்
 
பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம்
 
அடிசோர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்!
::ஆவென்று கதறினாள், 'அன்பு செய்தோர்
 
ஆவென்று கதறினாள், 'அன்பு செய்தோர்
 
படிமீது வாழாரோ?' என்று சொல்லிப்
::பதைபதைத்தாள் இதுகேட்ட தேச மக்கள்
 
பதைபதைத்தாள் இதுகேட்ட தேச மக்கள்
 
கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்! அந்தக்
::கொலையாளர் உயிர்தப்ப ஓட லானார்
 
கொலையாளர் உயிர்தப்ப ஓட லானார்
 
 
கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்!
::காவலன்பால் தூதொன்று போகச சொன்னார்,
 
காவலன்பால் தூதொன்று போகச சொன்னார்,
'புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று
::போயுரைப்பாய்' என்றார்கள்! போகா முன்பே,
செவியினிலே ஏறிற்றுப் போனான் வேந்தன்!
::செல்வமெலாம், உரிமையெலாம் நாட்டா ருக்கே
நவையின்றி எய்துதற்குச் சட்டம் செய்தார்
::நலியில்லை! நலமெல்லாம் வாய்ந்த தங்கே!
</poem>
 
 
புரட்சிக்கவி '''பாரதிதாசன்''' 1937ஆம் ஆண்டில் பாடிய '''புரட்சிக்கவி''' எனும் காப்பியம் முடிந்தது
 
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
"https://ta.wikisource.org/wiki/புரட்சிக்கவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது