அழகின் சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| previous =
| next =
| notes = ''}}

=='''அழகு'''==

(''எண்சீர் விருத்தம்'')
<poem>
=அழகு=

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
::கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்

கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்

சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
::தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!

தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!

மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
::மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்

சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
::தனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்.

தனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள்.

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
::திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து

திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து

நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்
::நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்

நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்

புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
::புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்

புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்

நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்
::நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்
::செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்

செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்

அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்
::அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.

அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.

பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்!
::பழமையினால் சாகாத இளையவள் காண்!

பழமையினால் சாகாத இளையவள் காண்!

நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
::நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.

</poem>
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
=='''கடல்'''==

(அறுசீர் விருத்தங்கள்)
=கடல்=
===மணல், அலைகள்===

==மணல், அலைகள்==

ஊருக்குக் கிழக்கே உள்ள
:: பெருங்கடல் ஓர மெல்லாம்,
பெருங்கடல் ஓர மெல்லாம்,

கீரியின் உடல் வண் ணம் போல்
::மணல் மெத்தை; அம்மெத் தைமேல்

மணல் மெத்தை; அம்மெத் தைமேல்

நேரிடும் அலையோ கல்வி
::நிலையத்தின் இளைஞர் போலஎ

நிலையத்தின் இளைஞர் போலஎ

பூரிப்பால் ஏறும் வீழும்;
::புரண்டிடும்; பாராய் தம்பி. (1)

புரண்டிடும்; பாராய் தம்பி.
===மணற்கரையில் நண்டுகள்===

==மணற்கரையில் நண்டுகள்==

வெள்ளிய அன்னக் கூட்டம்
::விளையாடி வீழ்வ தைப்போல

விளையாடி வீழ்வ தைப்போல

துள்ளியே அலைகள் மேன்மேல்
::கரையினிற் சுழன்று வீழும்!

கரையினிற் சுழன்று வீழும்!

வெள்ளலை, கரையைத் தொட்டு
::மீண்டபின் சிறுகால் நண்டுப்

மீண்டபின் சிறுகால் நண்டுப்

பிள்ளகள் ஓடி ஆடிப்
::பெரியதோர் வியப்பைச் செய்யும். (2)

பெரியதோர் வியப்பைச் செய்யும்.

புரட்சிக்கப் பால் அ மைதி
::பொலியுமாம். அதுபோல், ஓரக்

பொலியுமாம். அதுபோல், ஓரக்

கரையினில் அலைகள் மோதிக்
::கலகங்கள் விளைக்கும்; ஆனால்

கலகங்கள் விளைக்கும்; ஆனால்

அருகுள்ள அலைகட் கப்பால்
::கடலிடை அமைதி அன்றோ!

கடலிடை அமைதி அன்றோ!

பெருநீரை வான்மு கக்கும்;
::வான்நிறம் பெருநீர் வாங்கும்! (3)

வான்நிறம் பெருநீர் வாங்கும்!
===கடலின் கண்கொள்ளாக் காட்சி===

கடலின் கண்கொள்ளாக் காட்சி

பெரும்புனல் நிலையும், வானிற்
::பிணந்த அக் கரையும், இப்பால்

பிணந்த அக் கரையும், இப்பால்

ஒருங்காக வடக்கும் தெற்கும்
::ஓடு நீர்ப் பரப்பும் காண

ஓடு நீர்ப் பரப்பும் காண

இருவிழிச் சிறகால் நெஞ்சம்
::எழுந்திடும்; முழுதும் காண

எழுந்திடும்; முழுதும் காண

ஒருகோடிச் சிறகு வேண்டும்
::ஓகோகோ எனப்பின் வாங்கும்! (4)

ஓகோகோ எனப்பின் வாங்கும்!
===கடலும் இளங்கதிரும்===

==கடலும் இளங் கதிரும்==

எழுந்தது செங்க திர்தான்
::கடல்மிசை! அடடா எங்கும்

கடல்மிசை! அடடா எங்கும்

விழுந்தது தங்கத் தூற்றல்!
::வெளியெலாம் ஓளியின் வீச்சு!

வெளியெலாம் ஓளியின் வீச்சு!

முழங்கிய நீர்ப்ப ரப்பின்
::முழுதும்பொன் னொளிப றக்கும்.

முழுதும்பொன் னொளிப றக்கும்.

பழங்கால இயற்கை செய்யும்
::புதுக்காட்சி பருகு தம்பி! (5)

புதுக்காட்சி பருகு தம்பி!
===கடலும் வானும்===

==கடலும் வானும்==

அக்கரை சோலை போலத்
::தோன்றிடும்! அந்தச் சோலை,

தோன்றிடும்! அந்தச் சோலை,

திக்கெலாம் தெரியக் காட்டும்
::இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்

இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்

கைக்கொள்ள அம்மு கில்கள்
::போராடும்! கருவா னத்தை

போராடும்! கருவா னத்தை

மொய்த்துமே செவ்வா னாக்கி
::முடித்திடும்! பாராய் தம்பி! (6)

முடித்திடும்! பாராய் தம்பி!
=== எழுந்த கதிர் ===

==எழுந்த கதிர்==

இளங்கதிர்எழுந்தான்; ஆங்கே
::இருளின்மேல் சினத்தை வைத்தான்;

இருளின்மேல் சினத்தை வைத்தான்;

களித்தன கடலின் புட்கள்;
::எழுந்தன கைகள் கொட்டி!

எழுந்தன கைகள் கொட்டி!

ஒளிந்தது காரி ருள்போய்!
::உள்ளத்தில் உவகை பூக்க

உள்ளத்தில் உவகை பூக்க

இளங்கதிர், பொன்னிண றத்தை
::எங்கணும் இறைக்க லானான். (7)

எங்கணும் இறைக்க லானான்.
=== கடல் முழக்கம் ===

==கடல் முழக்கம்==

கடல்நீரும், நீல வானும்
::கைகோக்கும்! அதற் கிதற்கும்

கைகோக்கும்! அதற் கிதற்கும்

இடையிலே கிடைக்கும் வெள்ளம்
::எழில்வீணை; அவ்வீ ணைமேல்

எழில்வீணை; அவ்வீ ணைமேல்

அடிக்கின்ற காற்றோ வீணை
::நரம்பினை அசைத் தின்பத்தை

நரம்பினை அசைத் தின்பத்தை

வடிக்கின்ற புலவன்! தம்பி
::வண்கடல் பண்பா டல் கேள்! (8)

வண்கடல் பண்பா டல் கேள்!
===நடுப்பகலிற் கடலின் காட்சி===

நடுப்பகலிற் கடலின் காட்சி

செழுங்கதிர் உச்சி ஏறிச்
::செந்தணல் வீசு தல்பார்!

செந்தணல் வீசு தல்பார்!

புழுங்கிய மக்கள் தம்மைக்
::குளிர்காற்றால் புதுமை செய்து

குளிர்காற்றால் புதுமை செய்து

முழங்கிற்றுக் கடல்! இவ்வைய
::முழுவதும் வாழ்விற் செம்மை

முழுவதும் வாழ்விற் செம்மை

வழங்கிற்றுக் கடல்! நற் செல்வம்
::வளர்கின்ற கடல்பார் தம்பி! (9)

வளர்கின்ற கடல்பார் தம்பி!
===நிலவிற் கடல்===

==நிலவிற் கடல்==

பொன்னுடை களைந்து, வேறே
::புதிதான முத்துச் சேலை

புதிதான முத்துச் சேலை

தன்இடை அணிந்தாள் அந்தத்
::தடங்கடற் பெண்ணாள், தம்பி

தடங்கடற் பெண்ணாள், தம்பி

என்னென்று கேள்; அதோபார்
::எழில் நிலா ஒளிகொட் டிற்று!

எழில் நிலா ஒளிகொட் டிற்று!

மன்னியே வாழி என்று
::கடலினை வாழ்த்தாய் தம்பி. (10)

=='''தென்றல்'''==
கடலினை வாழ்த்தாய் தம்பி.

===மென்காற்றும் வன்காற்றும்===
=தென்றல்=

==மென்காற்றும் வன்காற்றும்==

அண்டங்கள் கோடி கோடி

அனைத்தையும் தன்ன கத்தே

கொண்ட ஓர் பெரும் புறத்தில்

கூத்திடு கின்ற காற்றே!

திண்குன்றைத் தூள் தூளாகச்

செயினும் செய்வாய் நீஓர்

துண்துளி அனிச்சப் பூவும்
நோகாது நுழைந்தும் செல்வாய்! (11)

நோகாது நுழைந்தும் செல்வாய்!

தென்னாடுபெற்ற செல்வம்

உன்னிடம் அமைந் திருக்கும்

உண்மையின் விரிவில், மக்கள்

சின்னதோர் பகுதி யேனும்

தெரிந்தார்கள் இல்லை; யேனும்

தென்னாடு பெற்ற செல்வத்

தென்றலே உன்இன் பத்தைத்

தென்னாடுக் கல்லால் வேறே
எந்நாட்டில் தெரியச் செய்தாய்? (12)

எந்நாட்டில் தெரியச் செய்தாய்?
===தென்றலின் நலம்===

==தென்றலின் நலம்==

குளிர்நறுஞ் சந்தனஞ் சார்

பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே

ஒளிர்நறு மலரின் ஊடே

மணத்தினை உண்டும், வண்டின்

கிளர்நறும் பண்ணில் நல்ல

கேள்வியை அடைந்தும் நாளும்,

வளர்கின்றாய் தென்ற லேஉன்
வரவினை வாழ்த்தா ருண்டா? (13)

வரவினை வாழ்த்தா ருண்டா?
===அசைவின் பயன்===

==அசைவின் பயன்==

உன்அரும் உருவம் காணேன்

ஆயினும் உன்றன் ஒவ்வோர்

சின்னநல் அசைவும் என்னைச்

சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற

அன்னையைக் கண்டோ ர், அன்னை

அன்பினைக் கண்ணிற் காணார்,

என்னினும் உயிர்க் கூட்டத்தை
இணைத்திடல் அன்பே அன்றோ? (14)

இணைத்திடல் அன்பே அன்றோ?
===தென்றலின் குறும்பு===

==தென்றலின் குறும்பு==

உலைத்தீயை ஊது கின்றாய்

உலைத்தீயில் உருகும் கொல்லன்

மலைத்தோளில் உனது தோளும்

மார்பினில் உன்பூ மார்பும்

சலிக்காது தழுவத் தந்து

குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்

விலக்காத உடையை நீபோய்
விலக்கினும், விலக்கார் உன்னை! (15)

விலக்கினும், விலக்கார் உன்னை!
===குழந்தையும் தென்றலும்===

==குழந்தையும் தென்றலும்==

இழந்திட்டால் உயிர்வா ழாத

என்னாசை மலர்மு கத்துக்

குழந்தையின் நெற்றி மீது

குழலினை அசைப்பாய்; அன்பின்

கொழுந்தென்று நினத்துக், கண்ணிற்

குளிர்செய்து, மேனி யெங்கும்

வழிந்தோடிக் கிலு கிலுப்பை
தன்னையு ம் அசைப்பாய் வாழி. (16)

தன்னையு ம் அசைப்பாய் வாழி.
===தென்றல் இன்பம்===

==தென்றல் இன்பம்==

இருந்தஓர் மனமும், மிக்க

இனியதோர் குளிரும் கொண்டு

விருந்தாய்நீ அடையுந் தோறும்

கோடையின் வெப்பத் திற்கு

மருந்தாகி அயர்வி னுக்கு

மாற்றாகிப் பின்னர் வானிற்

பருந்தாகி இளங்கி ளைமேற்
பறந்தோடிப் பாடு கின்றாய்! (17)

பறந்தோடிப் பாடு கின்றாய்!
===தென்றலின் பயன்===

==தென்றலின் பயன்==

எழுதிக்கொண் டிருந்தேன்; அங்கே

எழுதிய தாளும் கண்டாய்;

வழியோடு வந்த நீயோ

வழக்கம்போல் இன்பம் தந்தாய்;

"எழுதிய தாளை நீ ஏன்

கிளப்பினை" என்று கேட்டேன்,

"புழுதியைத் துடைத்தேன்" என்றாய்;
மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை! (18)

மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை!
===தென்றலிற்கு நன்றி===

==தென்றலிற்கு நன்றி==

கமுகொடு, நெடிய தென்னை,

கமழ்கின்ற சந்த னங்கள்,

சமைகின்ற பொதிகை அன்னை,

உனைத்தந்தாள் தமிழைத் தந்தாள்

தமிழ் எனக்கு அகத்தும், தக்க

தென்றல்நீ புறத்தும், இன்பம்

அமைவுறச் செய்வ தைநான்
கனவிலும் மறவேன் அன்றோ? (19)

கனவிலும் மறவேன் அன்றோ?
===தென்றலின் விளையாட்டு===

==தென்றலின் விளையாட்டு==

களச்சிறு தும்பி பெற்ற

கண்ணாடிச் சிறகில் மின்னித்,

துளிச்சிறு மலர் இதழ்மேல்

கூத்தாடித் துளிதேன் சிந்தி,

வெளிச்சிறு பிள்ளை யாடும்

பந்தோடு விளயா டிப், போய்க்

கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்ற லேநீ! (20)

=='''காடு'''==
கிழிக்கின்றாய் தென்ற லேநீ!

===மலைப்பு வழி===
=காடு=

==மலைப்பு வழி==

நாடினேன்; நடந்தேன்; என்றன்
வரி 446 ⟶ 263:
மரங்களோ பேசவில்ல!

===வழியடையாளம்===

மேன் மேலும் நடந்தேன்; அங்கே
வரி 464 ⟶ 281:
திகழ் காடு நோக்கிச் சென்றேன்.

===காட்டின் அழகு===

வன்மை கொள் பருக்கைக் கல்லின்
வரி 482 ⟶ 299:
கற்களைப் பொறுக்கக் கண்டேன்.

===மயிலின் வரவேற்பு===

மகிழ்ந்துநான் ஏகும் போதில்
வரி 500 ⟶ 317:
நற்பாதை காட்டும் என்றே.

===தமிழா நீ வாழ்க===

முகத்திலே கொடுவாள் மீசை
வரி 518 ⟶ 335:
தமிழா நீ வாழ்க என்றேன்.

===வேடன் வழி கூறினான்===

"போம் அங்கே! பாரும் அந்தப்
வரி 536 ⟶ 353:
வழிச்செல்வீர்" என்றான் சென்றேன்.

===காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்===

செருந்தி, யாச்சா, இலந்தை,
::தேக்கீந்து கொன்றை யெல்லாம்

தேக்கீந்து கொன்றை யெல்லாம்

பெருங்காட்டின் கூரை! அந்தப்
::பெருங்கூரை மேலே நீண்ட

பெருங்கூரை மேலே நீண்ட

ஒரு முங்கில்; இரு குரங்கு
::கண்டேன் பொன் னூசல் ஆடல்!

கண்டேன் பொன் னூசல் ஆடல்!

குருந்தடையாளம் கண்டேன்
::கோணல்மா மரமும் கண்டேன்!

===பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த மான்கன்றை நரியடித்தது===
கோணல்மா மரமும் கண்டேன்!

பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த

மான்கன்றை நரியடித்தது

ஆனைஒன் றிளம ரத்தை
::முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்

முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்

பூனை ஒன் றணுகும்; அங்கே
::புலி ஒன்று தோன்றும்; பாம்பின்

புலி ஒன்று தோன்றும்; பாம்பின்

பானைவாய் திறக்கக் கண்டு
::யாவுமே பறக்கும்; கன்றோ

யாவுமே பறக்கும்; கன்றோ

மானைக்கா ணாது நிற்கும்!
::அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.

===மயிலுக்கு கரடி வாழ்த்து===
அதை ஒரு நரிபோய் மாய்க்கும்.

==மயிலுக்கு கரடி வாழ்த்து==

இழந்தபெட் டையினைக் கண்டே

எழுந்தோடும் சேவல் வாலின்

கொழுந்துபட் டெழுந்த கூட்டக்

கொசுக்களை முகில்தான் என்று

தழைந்ததன் படம்விரிக்கும்

தனிமயிலால், அடைத் "தேன்"

வழிந்திடும்; கரடி வந்து

மயிலுக்கு வாழ்த்துக் கூறும்.

===பயன்பல விளைக்கும் காடு===

ஆடிய கிளைகள் தோறும்

கொடிதொங்கி, அசையும் ! புட்கள்

பாடிய படியி ருக்கும் !

படைவிலங் கொன்றை யொன்று

தேடிய படியிருக்கும் !

காற்றோடு சருகும் சேர்ந்து

நீடிசை காட்டா நிற்கும்;

பயன்தந்து நிற்கும் காடே !

='''குன்றம்'''=

==மாலை வானும் குன்றமும்==
வரி 792 ⟶ 578:
புகைதல்போல் தோன்றும் குன்றம்!

='''ஆறு'''=

==நீரற்ற ஆற்றுப்பாதை==
வரி 975 ⟶ 761:

='''செந்தாமரை'''=

==நீர், இலை, நீர்த்துளிகள்==
வரி 2,767 ⟶ 2,553:
கடல்முழக் கத்தைக் கேட்பாய்!

===படைத் தமிழ்===

இருளினை வறுமை நோயை
::இடறுவேன்; என்னு டல்மேல்

இடறுவேன்; என்னு டல்மேல்

உருள்கின்ற பகைக்குன்றை நான்
::ஒருவனே மிதிப்பேன்; நீயோ

ஒருவனே மிதிப்பேன்; நீயோ

கருமான்செய் படையின் வீடு!
::நான் அங்கோர் மறவன்! கன்னற்

நான் அங்கோர் மறவன்! கன்னற்

பொருள்தரும் தமிழே நீ ஓர்
::பூக்காடு; நானோர் தும்பி!

</poem>
பூக்காடு; நானோர் தும்பி!

<poem/>
'''(முற்றும்)'''
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
"https://ta.wikisource.org/wiki/அழகின்_சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது