அழகின் சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 396:
பயன்தந்து நிற்கும் காடே !
 
=='''குன்றம்'''==
 
===<small>மாலை வானும் குன்றமும்</small>===
 
தங்கத்தை உருக்கி விட்ட
வரிசை 416:
வைத்தது வையம் காண !
 
===<small>ஒளியும் குன்றும்</small>===
 
அருவிகள், வயிரத் தொங்கல் !
வரிசை 434:
தகடுகள் பார டாநீ.
 
===<small>கிளி எறிதல்</small>===
 
தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தி
வரிசை 452:
"கொழும்புன்னை இலைகள்" என்றாள்!
 
===<small>குறவன் மயக்கம்</small>===
 
பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி
வரிசை 470:
எனஓர் பெண் கூறி நிற்பாள்!
 
===<small>குன்றச் சாரல், பிற</small>===
 
குன்றத்தின் "சாரல்", குன்றின்
வரிசை 488:
"நிலாமுகம்" பாரடா நீ !
 
===<small>குறத்தியர்</small>===
 
"நிறைதினைக் கதிர்" முதிர்ந்து
வரிசை 506:
உடுக்கைதான் எழில்இ டுப்பே !
 
===<small>மங்கிய வானில் குன்றின் காட்சி</small>===
 
மறைகின்றான் பரிதி; குன்ற
வரிசை 524:
இருள் இருள் என்று கூவும்!
 
===<small>நிலவும் குன்றும்</small>===
 
இருந்தஓர் கருந்தி ரைக்குள்
வரிசை 542:
திகழ்ந்தது முத்துப் போலே!
 
===<small>எழில் பெற்ற குன்றம்</small>===
 
நீலமுக் காட்டுக் காரி
வரிசை 560:
எடுத்துண்பாய் எழலை எல்லாம்!
 
===<small>முகில் மொய்த்த குன்றம்</small>===
 
ஆனைகள், முதலைக் கூட்டம்,
வரிசை 578:
புகைதல்போல் தோன்றும் குன்றம்!
 
=='''ஆறு'''==
 
==நீரற்ற ஆற்றுப்பாதை==
வரிசை 1,168:
இருட்டையும்" வெளுத்துத் தள்ளும்.
 
===<small>பகல் வானில் முகிலோவியங்கள்</small>===
 
பகல்வானிற் கதிரின் வீச்சுப்
::பரந்தது! முகிலி னங்கள்
 
பரந்தது! முகிலி னங்கள்
 
வகைவகை ஓவி யங்கள்
::வழங்கின; யானைக் கூட்டம் !
 
வழங்கின; யானைக் கூட்டம் !
 
தகதக எனும்மா ணிக்க
::அருவிகள் ! நீலச் சாரல் !
 
அருவிகள் ! நீலச் சாரல் !
 
புகைக்கூட்டம் ! எரிம லைகள்!
::பொன் வேங்கை ! மணிப்பூஞ்சோலை !
 
<br>
பொன் வேங்கை ! மணிப்பூஞ்சோலை !
===<small>இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்</small>===
 
==இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்==
 
கிழக்குப்பெண் விட்டெ றிந்த
::கிளிச்சிறைப் பரிதிப் பந்து,
 
கிளிச்சிறைப் பரிதிப் பந்து,
 
செழித்தமேற் றிசைவா னத்தின்
::செம்பருத் திப்பூங் காவில்
 
செம்பருத் திப்பூங் காவில்
 
விழுந்தது ! விரிவிளக்கின்
::கொழுந்தினால் மங்கை மார்கள்
 
கொழுந்தினால் மங்கை மார்கள்
 
இழந்ததைத் தேடிக் கொள்ள
::இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள் !
 
இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள் !
 
==காலை வானம்==
வரி 1,313 ⟶ 1,298:
 
 
==ஆல்==
 
===<small>அடி, கிளை, காய், இலை, நிழல்</small>===
 
ஆயிரம் கிளைகள் கொண்ட
"https://ta.wikisource.org/wiki/அழகின்_சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது