பக்கம்:புகழ்மாலை.pdf/55: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

புகழ்மாலை
(வேறுபாடு ஏதுமில்லை)

00:07, 14 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா 53 மணித்தமிழ் வளர்த்த மருதப்பர் ஐயர்கள் ஏமாற்றும் தேவர்-அவர் ஆரெனில், முப்பத்து முக்கோடித் தேவர். மெய்யாய் இருந்திட்ட தேவர் இவர் வெல்லுங் கவிச்சபை கூட்டிய தேவர். அரிவாளை ஒங்காத தேவர். அள்ளி அள்ளிக் கொடுத்திட்ட மருதப்ப தேவர் விரிந்த உளங்கொண்ட தேவர்-படை வீரர் பரம்பரையில்வந்த தேவர். அரசர் பதவிக்கு உரியர்-அறி வாளருடன் நேரம் போக்கும் பிரியர். மருதப்பர் காட்சிக்கு இனியர்-இவை மட்டுமன்று, இவர் மிகவும் எளியர் மூச்செனும் தாய்மொழி காத்தோன்-பல மொழிதனையும் கற்று அறிவினில் மூத்தோன். பேச்சில் கனிச்சுவை சேர்த்தோன்-மக்கள் பேதத்கதைவா திட்டுப்பெரும்புகழ் சேர்த்தோன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/55&oldid=293777" இலிருந்து மீள்விக்கப்பட்டது