பக்கம்:புகழ்மாலை.pdf/56: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

புகழ்மாலை
(வேறுபாடு ஏதுமில்லை)

00:07, 14 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 4. புகழ் மாலை சோலைகள் ஏற்படச் செய்தோன்-வினர் சோம்பேறிகள், நாட்டின் நோய்என வைதோன். நூலறிவை ஒங்கச் செய்தோன்-நன் நூலுக்கு ஒர் உரை எழுதிடச் செய்தோன். கண் போன்ற தமிழை வளர்த்தோன் - பால் காவடிச் சிந்துவின் காரண கர்த்தர் அண்ணமலை ரெட்டியார்க்கு-ஆடை ஆபரணம் மிக அதிகம் அளித்தோன். ஊற்றுமலை சீதக் காதி-இவர் உயர்ந்த அறிஞர் பெருந்தர்க்க வாதி. போற்றும் படிவாழ்ந்த சோதி-தமிழ்ப் புலவரிடம் தினம் பேசும் அந்தாதி. வயிற்றைத் தடவிடும் தொல்லை-இவர் வாழ்ந்திட்ட காலத்துப் புலவர்க்கு இல்லை. மயக்கும் அரசியல் சொல்லை-நம் மந்திரிபோல் இவர்சொன்னதே இல்லை! குறவன் மலையை நினைப்பான்-நெல் கொடுக்கும் நிலந்தனை உழவன் நினைப்பான் மறுவற்ற தமிழை இதுபோல்-இந்த மருதப்பரும் தினம் நினைப்பார்-நினைத்தார் ! தலைப்பாகை இவருக்குப் பிடிக்கும்-சில சமயத்தில் இவர்வாய்க் கவிதைகள் வடிக்கும். மலைவளம் இவருக்குப் பிடிக்கும்-செத்த வடமொழி உயர்வெனில் இவர் ரத்தம் துடிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/56&oldid=293778" இலிருந்து மீள்விக்கப்பட்டது