முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
== முல்லைப்பாட்டு==
===நப்பூதனார் பாடியது===
 
 
===(பிழையில்லாப் பதிப்பு)===
 
 
:நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
:வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
:நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
:பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
:கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி
 
:பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
:யருங்கடி மூதூர் மருங்கிற் போகி
:யாழிசை யினவண்டார்ப்ப நெல்லொடு
:நாழி கொண்ட நறுவீ முல்லை
:யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது //10 //
 
:பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
:சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
:னுறுதுய ரலமர னோக்கி யாய்மகள்
:நடுங்குசுவ லசைத்த கையள் கைய
:கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
 
:வின்னே வருகுவர் தாய ரென்போள்
:நன்னர் நன்மொழி கேட்டன மதனால்
:நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
:முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
:வருதல் தலைவர் வாய்வது நீநின் // 20 //
 
;பருவர லெவ்வங் களைமா யோயென
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது