முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
:வருதல் தலைவர் வாய்வது நீநின் // 20 //
 
:பருவர லெவ்வங் களைமா யோயெனயோயெனக்
:காட்டவுங் காட்டவுங்காணாள் கலுழ்சிறந்து
:பூப்போலுண்கண் புலம்புமுத் துறைப்பக்
:கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்
:சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி
 
:வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
:விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
:படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி
:யுவலைக் கூரை யொழுகிய தெருவிற்
:கவலை முற்றங் காவ னின்ற // 30 //
 
:தேம்படு கவுள சிறுகண் யானை
:யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த
:வயல்விளை யின்குள குண்ணாது நுதல்துடைத்
:தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக்
:கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக்
 
:கல்லா யிளைஞர் கவளங் கைப்பக்
:கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
:முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ
:ரோடா வல்விற் றூணி நாற்றிக்
:கூடங்குத்திக் கயிறுவாங் கிருக்கைப் // 40 //
 
:பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து
:வாங்குவில் லரண மரண மாக
:வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
:நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
:குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்
 
:திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்
:விரவுவரிக்கச்சிற் பூண்ட மங்கையர்
:நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
:கையமை விளக்க நந்துதொறு மாட்ட
:நெடுநா வொண்மணி நிழத்திய நடுநா // 50 //
 
:ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர்
:சிதர்வர லசைவளிக் கசைவந் தாங்குத்
:துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
:பெருமூ தாள ரேமஞ் செய்ய
:பொழுதளந் தறியும் பொய்யா மாக்கட்
 
:டொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
:யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
:குறுநீர்க் கன்னலினைத்தென் றிசைப்ப
:மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
:மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து // 60 //
 
:வலிபுண ரியாக்கை வன்கண் யவனர்
:புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
:றிரும்ணி விளக்கங் காட்டித் திண்ஞாண்
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது