முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 62:
 
:பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து
:வாங்குவில்வாங்குவி லரண மரண மாக
:வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர்
:நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு
:குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் // 45 //
 
:திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்
:விரவுவரிக்கச்சிற்விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்
:நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
:கையமை விளக்க நந்துதொறு மாட்ட
வரிசை 77:
:துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப்
:பெருமூ தாள ரேமஞ் செய்ய
:பொழுதளந் தறியும் பொய்யா மாக்கட் // 55 //
 
:டொழுதுடொழுதுகாண் காண்கையர்கையர் தோன்ற வாழ்த்தி
:யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்
:குறுநீர்க் கன்னலினைத்தென்கன்ன லினைத்தென் றிசைப்ப
:மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
:மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து // 60 //
 
== ==
 
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது