"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
()
()
== ==
:செல்லா நல்லிசை யமரர் காப்பி
:னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் // 185 //
 
:காலின் வந்த கருங்கரிகருங்கறி மூடையும்
:வடமலைப்பிறந்த பொன்னும் மணியும்
:வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங்
:குடமலைப்பிறந்தகுடமலைப் பிறந்த வாரமு மகிலுந்
:தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங்
:கங்கை வாரியுங் காவிருப்காவிரிப் பயனு // 190 //
 
:மீழத் துணவுங் காழகத் தாக்கமு
:வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி
:னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு
:மேமாப்ப வினிதுதுஞ்சிக் // 195 //
 
:கிளைகலித்துப் பகைபேணாது
:வலைஞர் முன்றின்வலைஞர்முன்றின் மீன்பிறழவும்
:விலைஞர் குரம்பை மாவிண்டவுங்மாவீண்டவுங்
:கொலைகடிந்துங் களவுநீக்கியு
:மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு // 200 //
 
:நல்லானோடுநல்லானொடு பகடோம்பியு
:நான்மறையோர் புகழ்பரப்பியும்
:பண்ணியமட்டியும்பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும்
:புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
:கொடுமேழி நசையுழவர் // 205 //
 
:நெடுநுகத்துப் பகல்போல
:நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
:வடுவஞ்சி வாய்மொழிந்து
:தமவும் பிறவு மொப்ப நாடிக்
:தமவும்பிறவுமொப்பநாடிக்
:கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது // 210 //
 
:தொல்கொண்டித் துவன்றிருக்கைப்
:பல்லாயமொடு பதிபழகி
:வேறுவேறுயர்ந்தவேறுவே றுயர்ந்த முதுவா யொக்கள்யொக்கற்
:சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு // 215 //
 
:மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துதேஎத்துப்
:புலம்பெயர் மாக்கள் கலந்துனி துறையு
:வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
:முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
:வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
:வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் // 220 //
== ==
 
:கொடுவரி்க் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
:பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
:வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
:பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
:தூறிவர் துறிகள்துறுகற் போலப் போர்வேட்டு
:வேறுபல் பூளையொடுழிஞைபூளையொ டுழிஞை சூடிப் // 235 //
 
:பேய்க்கணன்னபேய்க்க ணன்ன பிளிறுகடி முரச
:மாக்க ணகலறை யதிர்வன முழங்க
:முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
:தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி
:வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி // 240 //
 
:மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
:கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
:செறுவும் வாவிய மயங்கி நீரற்
:றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங் // 245 //
== ==
 
:கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி
:யந்தி மாட்டிய நந்தா விளக்கின்
:மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
:வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்
:பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் // 250 //
 
:பெருநல் யானையொடு பிடிபுணர்ந்துறையவுபிடிபுணர்ந் துறையவு
:மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
:முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
:சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
:யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு
:மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங்\
:கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
:பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங் // 260 //
:கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி
:விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி
:லொண்சுவர் நல்லிலுயர்திணைநல்லி லுயர்திணை யிருந்து
:பைங்கிளி மிழற்றும் பிாலார்பாலார் செழுநகர்த்
:தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் //265 //
 
:வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
:வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு
:மருங்கடி வரைப்பினூர்கவிவரைப்பி னூர்கவி னழியப்
:பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற // 270 //
== ==
:மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
:வான்வீழ்க் குவனே வளிமாற்றுவளிமாற் வனெனத்றுவனெனத்
:தான்முன்னிய துறைபோகலிற்
:பல்லொளியர் பணிபொடுங்கத்
:தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர்
:மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண்
:மாத்தானை மறமொய்ம்பிற்
:செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் // 280 //
 
:புன்பொதுவர் வழிபொன்ற
:விருங்கோவேண் மருங்குசாயக்
:காடுகொன்று நாடாக்கிக்
:குளந்தொட்டு வளம்பெருக்கிப்
:பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் // 285 //
:கோயிலொடு குடிநிறீஇ
:வாயிலொடு புழையமைத்து
 
:முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ்
:செஞ்சாந்து சிதைந்த மாப்பினொண்பூமாப்பி னொண்பூ
:ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்
:றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/3537" இருந்து மீள்விக்கப்பட்டது