முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 101:
:ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் // 65 // உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
 
:படம்புகு மிலேச்ச ருழைய ராக // 66 // படம் புகு மிலேச்சர் உழையர் ஆக
:மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ // 67 // மண்டு அமர் நசையொடு கண் படை பெறாஅ
:தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து // 68 // எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
:பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப் // 69 // பிடி கணம் மறந்த வேழம் வேழத்து
:பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமியத் // 70 // பாம்பு பதைப்பு அன்ன பரூஉக் கை துமிய
 
:தேம்பாய் கண்ணி நல்வலந் திருத்திச் // 71 // தேன் பாய் கண்ணி நல் வலம் திருத்தி
:சோறுவாய்த் தொழிந்தோ ருள்ளியுந் தோறுமிபு/72/ சோறுவாய்த்துஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு
:வைந்நுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்// 73 // வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து
:துண்ணா துயங்கு மாசிந் தித்து // 74 // உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்
:மொருகை பள்ளி யொற்றி யொருகை // 75 // ஒரு கை பள்ளி ஒற்றியும் ஒரு கை
 
:முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து // 76 // முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து
:பகைவர்ச் சுட்டிய படைகொ ணோன்விர // 77 // பகைவர் சுட்டிய படைகொள் நோன் விரல்
:னகைதாழ் கண்ணி நல்வலந் திருத்தி // 78 // நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி
:யரசிருந்து பனிக்கு முரசுமுழங்கு பாசறை // 79 //அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை
:யின்றுயில் வதியுநற் காணா டுயருழந்து // 80 // இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து
 
== ==
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது