முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 120:
 
== ==
:நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு // 81 // நெஞ்சு ஆற்றுப் படுத்த நிறை தபு புலம்பொடு
:நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு /82/ நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
:மையற்? கொண்டு மொய்யென வுயிர்த்து // 83 // மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
:மேவுறு மஞ்ஞையி னடுங்கி யிழைநெகிழ்ந்து // 84 // ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து
:பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல // 85 // பாவை விளக்கின் பரூஉ சுடர் அழல
 
:விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து // 86 // இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து
:முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி // 87 // முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி
:யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ // 88 // இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
:ளஞ்செவி நிறைய வாலின வென்றுபிறர் // 89 // அம் செவி நிறைய ஆலின என்று பிறர்
:வேண்டுபுலங் கவர்ந்த யீண்டுபெருந் தானையொடு /90/வேண்டுபுலம்கவர்ந்த 90 //ஈண்டுபெரும்தானையொடு
 
:விசயம்? வெல்கொடி யுயரி வலனேர்பு // 91 // விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு?
:வயிரும் வளையு மார்ப்ப வயிர // 92 // வயிரும் வளையும் ஆர்ப்ப வயிர
:செறியிலைக் காயா வஞ்சன மலர // 93 // செறி இலை காயா அஞ்சனம் மலர
:முறியிறைக் கொன்றை நன்பொன் காலக் // 94 // முறி இறை கொன்றை நல் பொன் கால
:கோடற் குவிமுகை யங்கை யவிழத் // 95 // கோடல் குவி முகை அங்கை அவிழ
 
:தோடார் தோன்றி குருதி பூப்பக் // 96 // தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப
:கான நந்திய செந்நிலப் பெருவழி // 97 // கானம் நந்திய செ நிலம் பெரு வழி
:வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் // 98 // வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
:றிரிமருப் பிரலையொடு மடமா னுகள // 99 // திரி மருப்பு இரலையொடு மட மான் உகள
:வெதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் // 100 // எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களின்
 
:முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் // 101 // முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய
:துனைபரி துரக்குஞ் செலவினர் // 102 // துனை பரி துரக்கும் செலவினர்
:வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. // 103 // வினை விளங்கு நெடு தேர் பூண்ட மாவே.
 
===காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டு முடிந்தது===
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது