விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎NeechalBOT: ==RtssathishkumarBOT == தானியங்கிக் கணக்கிர்க்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறேன். நன்றி.~~~~
வரிசை 146:
== NeechalBOT ==
நேரடியாக கூகிள் எழுத்துணரி மூலம் எழுத்தாவணமாக்கல், மெய்ப்பு பார்த்தல், பிழைநீக்கம் போன்ற பணிகளுக்கு இத்தானியங்கிக் கணக்கைப் பயன்படுத்த அணுக்கம் பெற ஆதரவு வழங்குமாறு கோருகிறேன். நன்றி. --[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 06:39, 13 மார்ச் 2016 (UTC)
== NeechalBOT ==
 
=== ஆதரவு ===
#--[[பயனர்:Maathavan|Maathavan]] ([[பயனர் பேச்சு:Maathavan|பேச்சு]]) 08:12, 13 மார்ச் 2016 (UTC)
வரிசை 162:
{{ping|Neechalkaran}} [https://ta.wikisource.org/w/index.php?title=Page%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF.pdf%2F235&type=revision&diff=289402&oldid=269167 இத்தொகுப்பு] கண்டேன். அருமை. இது போன்ற சில மாதிரித் தொகுப்புகளையே எதிர்பார்க்கிறேன். இத்தகைய மாற்றங்களை [https://github.com/tshrinivasan/OCR4wikisource மூலக் கருவியிலேயே] கொண்டு வர முடியுமா? ஆம் எனில், அங்கேயே மாற்றங்களைச் செய்யலாம். மற்ற மொழியினருக்கும் பயன்படும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:19, 13 மார்ச் 2016 (UTC)
:இதுவரை மெய்ப்பு பார்க்க எதையும் செய்யவில்லை, கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் வழியாக எழுத்துணரியை இயக்கி எடுத்தேன் அதில்தான் இந்த மேம்பாடுகள். பைத்தான் இல்லாமல் கூகிள் வழியாகவே செய்ததால் மேம்பட்ட ஆவணம் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. பைத்தானில் பழக்கமில்லாததால் OCR4wikisourceயை மேம்படுத்த முடியவில்லை. விரும்புகிறவர்கள் இந்த [https://github.com/neechalkaran/gasOCR மூலநிரல்] மூலம் இயக்கிக் கொள்ளலாம். --[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 09:49, 13 மார்ச் 2016 (UTC)
 
==RtssathishkumarBOT ==
தானியங்கிக் கணக்கிர்க்கு ஆதரவு வழங்குமாறு கோருகிறேன். உழவன் அண்ணா அறிமுகப்டுத்தினார். [[பயனர்:Rtssathishkumar|Rtssathishkumar]] ([[பயனர் பேச்சு:Rtssathishkumar|பேச்சு]]) 11:59, 6 ஏப்ரல் 2016 (UTC)