பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/547: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:51, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

537 கங்கை சப்படி வைத்தது? கலையெடுப்பாக அக்லகன் வீசிச் சிறிக் கொண்டு வந்தது. விண்ணுக்கு அடங்காமல், லெர் புக்கு அடங்காமல், வத்தது. அது இப்போது பெட்டிப் பாம்பாக இறைவன் சடையில் அடங்கியிருக்கிறது. அங்கே உள்ள பொருன்கண் அது இழுத்து. அதற்குள்ளேயே அகில வீசிக் கொண்டு நிற்கிறது. ஆற்றின் இயல்பு அத. சிறி விழித்துப் படரும் ஒளியையுடைய அரவம் கங்கை யின் அருகிலே இருக்கிறது. சில சமயங்களில் அலைகளே விசி அதை இழத்து ஒளியுடன் ஒடுகிறது. இறைவன் இரு முடி பாத்து விரித்தது; ஆதலால் அங்கே அகரூல் ஒ. முடிகிறது. அங்குள்ள பாம்பையும் சந்திரனேயும் இழுத்துக் கொண்டு அங்கள் ஒலி:ை எழுப்ப ஒடுகிறது. கங்கை. சிறி விழித்துகரும் வான்.அரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்து ஓடும் கங்கைத் திரை. அவ்வாறு ஓடிகுலும் சடையின் எல்லேயைக் கடவாமல் இருக்கிறது கங்கை, குண்டு சட்டியில் குதிரையை ஒட்டுவது போல அந்த இடத்தில் தன் ஆற்றலைக் காட்டுகிறது. சரி, அடங்கிக் கிடக்காமல் சிறைப்பட்டது போல இறைவன் சடையில் இருக்கும்போதும் தன் இயல்பு மாருமல் அலைகளை வீச ஒடும் கங்கை இப்படியே இருக்குமா? கன்னம் போடும் திருடன் சிறையையும் உடைத்துக் கொண்டு வெளியேற முயல்வானே! அது போல இப்போது சடைக் குள்ளே இருக்கும் கங்கை திடீரென்று புரட்சி செய்யப் புகுந்து இறைவனுடைய சடையையும் மீறி மேலே வெள்ள மாகப் பெருகில்ை என்ன செய்வது? இறைவன் அப்போது <##ಓ# {#######