பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/551: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:52, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 திரைகருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய். இறைவனுடைய திருவடித் தொண்டைப் புரிவதோடு அவனுடைய புகழைப் பேசும் வாய்ப்பும் அம்மையாருக்குக் கிடைக்கது. அவருடைய கூடம்பு இறைவன் அடிக்கிழ்ப் பணித்து நின்றது. அவருடைய வாக்கு இறைவனைப் பற்றியே பேசியது; அவன் புகழைப் பாடியது. அந்தப் பாடல்கன் இன்று தாமும் ஒ இன்புறுகிருேம். 4.கருவி. இறைவனுடைய புகதை கூரையிலே பொருந்தப் பாடும் அம்மையாருக்கு மெய்ஞ்ஞானம் உண்டாயிற்று. அவருக்கு தல்லுணர்வு பிறந்தது. அந்த உணர்விளுல் மெய்ப் பொருள் இன்னதென்பதை உணர்த்தார். உலவியல் வாழ்வை அவர் தியாகம் செய்து கதறி விட்டாலும் இக்க மெய்ஞ்ஞான வாழ்வை அவர் பெற்ருர் . அதைப் பெருமிதத்தோடு சொல்கிருர், - உrமருவி, பாம் உணர்ந்தோம் santail தம்மைப் புறங்கூறும் மக்களுக்குச் சொல்வது போலம் சொன்திருர், போலியான புற வாழ்க்கையின் ஆடம்பரங் கனக் கண்டு மெச்சி மகிழும் உலகியலுள்ளம் படைத்தவர் களுக்கு இந்த அருமைப்பாடு தெரியாது. அவர்கள், அம்மை யார் தம் வாழ்வை இழந்துவிட்டார் என்று பேசினர்கள். பாவம் அவர்களுக்கு என்ன தெரியும்? "இதோ பாருங்கள்: இதை உணர்ந்து கொள்ளுங்கள். உடல், உரை, உள்ளம் என்னும் மூன்று கரணங்களும் இறைவைேடு இணைந்த பேரின் வாழ்வல்லவா எமக்குக் கிடைத்திருக்கிறது? இதைத் தெரிந்து கொள்ளாமல் புறம் உரைக்கிறீர்களே! எமது நிலையை நீங்கள் நன்ருக அறிந்து கொள்ளுங்கள்" கான் இருt.