பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/553: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:52, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

携国3 இவ்வாறு அம்மையார் பாடுகிருர், திரை:ஆவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் கரைமருளி யாம்டனர்க்தோம் கண்டிர் தெரிமினுே இம் மக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைக்தோமே, எம்மைப் புறம் ரைப்பது சன்? 'உலகியலில் ஈடுபட்டு எம்மைப்பற்றிப் பழி கூறுகிறவர் அனே, கங்கை பொருந்தி செம்மையான சபை லய உடைய சிவபெரு:ானுடைய செம்மையான திருவடிக்கே ஆளாகி, அவ&துப் பற்றிய .கைளேயே 1.சைத்து, அவனே யாம் கூணtத்தோt; இதைப் பாருங்கள்; இந்த நீல ைஅறிந்து கொன்.ஆங்கள். இசுலோக வாழ்வுக்கும் அடுத்த வாழ்வுக்கும் உரிய எல்லா நலன்களும் அமைபுப் பெற்ருேம்; அப்படி இருக்க. எம்மைப் புறத்தே நின்று பழி கூறுவது ஏன்?"

திரை அன்; இங்கே கங் ைக்க ஆயிற்று; ஆகுபெயர். செஞ்சடையையும் வேடியையும் நினைத்து முடி முதல் அடி வரையில் எண்கணிப் பார்க்கிரு .சை-இறைவனுடைய புகழ், க்தோம் அவனே :ெய்ப்பொருள் என்பதை அதுபவத்தில் தெளித்தோம். ஆளானது மெய்யின் செயல்; உரை பருவியது வாக்கின் செயல் உணர்ந்தது மனத்தின் செயல், மூன்று டிணங்களாலும் அவ னுடைய தொடர் புடையோம் :ன்மூர், கண் தெரியின் என்பவை குறை கூறுவார்கக நோக்கிச் சொன்ன து; ஒ: அசை நிலை, அமைத் தோமே ரசாரம்: அசை. புறம் டிரைப்பது-நேர்நின்று சொல்லத் தைரியம் இல்லாமல் புறக்கே நின்று பழி கூறுதல். அன்னன்ன தே:ை . -

'ஆனாப், மருவி, ணர்ந்தோம், புறம் கூரைப்பது என்? என்று முடிக்க.) இறைவனே வழிபட்டு வாழ்பவர்களுக்கு இம்மையிலும் அம்மையிலும் நிறைவான வாழ்வு அமையும் என்பது கருத்து. அற்புதத் திருவந்தாதியில் உள்ள 91-ஆவது பாடல் இது o,