விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சி திட்டபக்கத்துடன் இணைப்பு+ஆதரவு
வரிசை 1:
அண்மைக் காலத்தில் நிறைய புத்தகங்கள் தமிழக அரசின்[[விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்| நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் மூலமாக]] பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. மேலும் தமிழ் மொழியில் நிறைய புத்தகங்கள் உள்ளன. இப்புத்தகங்களை ஒன்றொன்றாக அதிக பயனாளர்கள் மூலமாக மெய்ப்பு பார்க்கப்பட்டால் விக்கிமூலத்தின் பயன் அதிகமாகும்.
 
==திட்ட நோக்கம்==
இப்பொழுது பல புத்தகங்கள் மெய்ப்பு பார்க்க வேண்டியிருப்பதால் பல ஆர்வலர்களுக்கு எந்த புத்தகம் மெய்ப்பு செய்ய வேண்டும் என்பது தெரியாமல் எதோ ஒரு புத்தகத்தில் சில பக்கங்களை மெய்ப்பு செய்கிறன்றனர். இப்படி பலர் பல புத்தகங்களில் சில பக்கங்களை மெய்ப்பு பார்ப்பதால் புத்தகங்களின் முழுமையான மெய்ப்பு முடிவடைய பல காலங்கள் ஆகும். பல புத்தகங்களில் சில பக்கங்கள் மட்டும் மெய்ப்பு பார்க்கப்பட்டிருக்கும். இதனால் யாரும் புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் எந்த புத்தகம் முக்கியமாக மெய்ப்பு பார்க்க வேண்டுமோ அந்த புத்தகத்தை "இந்த மாதத்தின் மெய்ப்பு பார்க்க வேண்டிய புத்தகம்" என்று விக்கிமூலத்தின் முதல் பக்கதில் வைத்தால் பலர் ஈடுபட்டு விரைவாக முடிக்கப்படும். ஆங்கில விக்கிமூலத்தில் Proofread of the Month என்ற திட்டத்தின் மூலம் பல புத்தகங்களை வெற்றிகரமாக மெய்ப்பு செய்துள்ளனர். மேலும் முதல் பக்கத்திலேயே இடம் பெறுவதால் புதிகாக விக்கிமூலத்திற்கு வருபவர்களுக்கு எதாவது மெய்ப்பு பார்க்கலாம் என்ற எண்ணத்தை தூண்டும். எந்தெந்த புத்தகங்கள் இதில் வரவேண்டுமோ அதனை வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யலாம்.
 
==துணைப்பக்கங்கள்==
==துனைப்பக்கங்கள்==
*புத்தகங்களின் பரிந்துரைக்கான பக்கம்
*
வரிசை 15:
== திட்டப்பங்களிப்பாளர்கள் ==
# [[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 07:59, 23 மே 2016 (UTC)
#[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 08:50, 23 மே 2016 (UTC)