மனோன்மணீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 45:
:சீலஞ் சிறந்த சுந்தரனைச் சிந்தை மகிழ்ந்து போற்றுவமே.
:
:3. தில்லைப் பெருமான் அருள்பெற்றுச் செல்வன்நட ராசனைப் பெற்றோன்,
:நெல்லை இந்து கலாசாலை நிறுவித் தலைமை தாங்கி நின்றோன்,
:சொல்லி லமுதம் கனிந்த சுவை சொட்டச் சொட்டக் கவிதருவோன்
:நல்லன் பகதூர் சுந்தரனை நாளும் நாளும் போற்றுவமே.
 
4. ஊக்கம் குன்றி உரம்குன்றி ஓய்ந்த தமிழர்க் குணர்வூட்டி
:ஆக்கம் பெருக, அறிவோங்க, ஆண்மை வளரச்செய்(து), உலகில்
:மீக்கொள் புகழைப் பெற்றெழுந்த விறலோன் நமது சுந்தரைனைப்
:பாக்கள் புனைந்து மகிழ்ந்துநிதம் பாடி இனிது போற்றுவமே.
 
5. தேடி வைத்த செல்வமெல்லாம் திரைகொண் டோட வருந்திமுகம்
:வாடி மெலிந்த தமிழணங்கு மகிழ்ந்து மகிழ்ந்து கூத்தாட
:நாடும் அரிய '''மனோன்மணிய''' நாடகத்தைச் செய்தளித்த
:நீடு புகழோன் சுந்தரனை நித்தம் நித்தம் போற்றுவமே.
 
6.
 
 
</td>
</table>
"https://ta.wikisource.org/wiki/மனோன்மணீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது