"விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
[[:பகுப்பு:Index Not-Proofread|
சி (→‎திட்டநிரல்கள்: வேண்டியன)
சி ([[:பகுப்பு:Index Not-Proofread|)
==திட்டநிரல்கள்==
*கட்டற்ற மொழிகளில் ஒன்றான பைத்தான் நிரலாக்க மொழியிலும், ரூபி மொழியிலும் பின்வரும் பணிகள் உருவாக்கப்பட்டு, பிறமொழி விக்கியர்களாலும் சோதிக்கப்பட்டு, இங்கு பயன்படுத்தப்படுகின்றன.
#ஊடகங்களைப் பதிவேற்ற ஒரு ஊடகப்பதிவேற்றி உருவாக்கப் பட்டுள்ளது. [https://github.com/tshrinivasan/mediawiki-uploader (இதன் நிரலாக்கப் பக்கம்)] [[File:Yes check.svg|20px]]
#பொதுவகத்தில் இருந்து ஊடகங்களை எடுத்து, கூகுள் எழுத்துணரியால் எழுத்தாவணமாக மாற்றி, இறுதியாக விக்கிமூலத்தில் பக்கங்களை மெய்ப்புப் பார்ப்பதற்கு ஏற்றவாறு, பக்கங்களை உருவாக்கும் தானியங்கி உருவாக்கப்பட்டுள்ளது. [https://github.com/tshrinivasan/OCR4wikisource (இதன் நிரலாக்கப் பக்கம்)][[File:Yes check.svg|20px]]
#இயக்குதளமாக Linuxmint 17.2 பயன்படுத்தப் படுகிறது. gthumb, gimp, PDF-shuffler, Master PDF editor 3, jpdftweak, Libre calc, Geany, Jedit,Konsole terminal, தட்டச்சுப்பணிக்கு IBUS ஆகிய கருவிகளும், லினக்சு முனையத்தில் இருந்து செயற்படும் convert, PDFtk கருவிகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவைகள் இப்பணி முடிந்தவுடன் அல்லது அவ்வப்போது விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம் செய்யப்படும்.
#இது தவிர சிறு சிறு இலக்குகளைச் செய்யவல்ல நிரலாக்கங்களும் தனியே எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு, ஒரு மின்னூலின் விபரங்களை(meta data) கண்டறிவதற்கான நிரல்.
#{{நூல்-பொருளடக்கம்}.} என்ற வார்ப்புரு மேம்படுத்தப் பட வேண்டும்.
#ஒவ்வொரு மின்னூலின் உள்ளடக்க அட்டவணை ( [[:பகுப்பு:Index Not-Proofread|Index]])யிலும், மின்னூலின் பதிவிறக்கத் தொடுப்பு இணைக்கப்படணும் [[File:Yes check.svg|20px]]
 
==திட்டப்பங்களிப்பாளர்கள்==
89,758

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/444097" இருந்து மீள்விக்கப்பட்டது