விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎திட்டநிரல்கள்: தொடுப்பு
வரிசை 2:
 
==திட்டநோக்கம்==
[[c:Category:PDF files in Tamil with OCR conversion|பொதுவகத்தில் மின்னூல்கள்]] பதிவேற்றியமின்னூல்களின், ஒவ்வொரு பட வடிவ(pdf )பக்கமும், அதற்குரிய கூகுள் எழுத்துணரி தரவோடு(OCR) ஒருங்கிணைத்து, [[Index:குறிஞ்சி மலர்.pdf|இதுபோன்று மெய்ப்பு பார்க்கும் வகையில்]], பக்கங்களை உருவாக்கப்பட்டுள்ளன. நம் விக்கிமூலப்பக்கங்களைக் குறித்து, இந்த [https://ta.wikisource.org/wiki/Special:Statistics?action=raw அட்டவணையில்] அறியலாம். இந்த [https://meta.wikimedia.org/wiki/Wikisource#List_of_Wikisources உலகமொழிகளின் விக்கித்தரவரிசைப் பட்டியலில்] மொத்தப்பக்க எண்ணிக்கை அடிப்படையில், உலக மொழிகளில் ஆறாவது இடத்தை, தமிழ் மொழி அடைந்துள்ளது. இப்பக்கங்களை மெய்ப்புப் பார்த்தால், தரவரிசையில் 35வது இடத்தில் இருந்து விலகி, மேன்மை அடையும். இந்த உயரிய நோக்கத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வினாக்களையும், பங்களிப்புகளையும் [[விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாடு திட்டம்|இந்த உரையாடல் பக்கத்தின்]] மேலுள்ள தலைப்பைச் சேர் என்பதன் வழியாகத் தெரியப்படுத்தவும். '''வாரீர்! வளர்த்தெடுப்போம்!!'''
இதில் இதனால் [https://meta.wikimedia.org/wiki/Wikisource#List_of_Wikisources உலகமொழிகளின் விக்கித்தரவரிசைப் பட்டியலில்] பக்க எண்ணிக்கை அடிப்படையில், ஆறாவது இடத்தை அடைந்துள்ளது. இப்பக்கங்களை மெய்ப்புப் பார்த்தால், தரவரிசையில் 35வது இடத்தில் இருந்து விலகி, மேன்மை அடையும். இந்த உயரிய நோக்கத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வினாக்களையும், பங்களிப்புகளையும் [[விக்கிமூலம் பேச்சு:தமிழக_அரசின்_நாட்டுடைமையாக்கப்பட்ட_நூல்கள்_பதிவேற்றத்_திட்டம்|இந்த உரையாடல் பக்கத்தின்]] மேலுள்ள தலைப்பைச் சேர் என்பதன் வழியாகத் தெரியப்படுத்தவும். '''வாரீர்! வளர்த்தெடுப்போம்!!'''
 
 
==திட்ட துணைப்பக்கங்கள்==