"பக்கம்:வீர காவியம்.pdf/243" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

525 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை

மெய்ப்பு பார்க்கப்படாதவை

மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

{{block center|<poem>
திரைசூழ்ந்த இவ்வுலகில் நிகரே யில்லாத்

'திரைசூழ்ந்த இவ்வுலகில் நிகரே யில்லாத்
திரனைத்தான் கணவனெனப் பெற்றி ருந்தேன்;

{{gap}}திரனைத்தான் கணவனெனப் பெற்றி ருந்தேன்;

அரிநேர்ந்த மகனைத்தான் பெற்றி ருந்தேன்;

அரிநேர்ந்த மகனைத்தான் பெற்றி ருந்தேன்;
ஆயினுமப் பேறனைத்தும் நிலைக்க வில்லை;

{{gap}}ஆயினுமப் பேறனைத்தும் நிலைக்க வில்லை;
புரைதீர்ந்த நன்மைதரும் என நி னந்தே

புரைதீர்ந்த நன்மைதரும் என நினைந்தே
பொய்ம்மொழிந்தேன் அம்மொழியால் என்றன் வாழ்வு

{{gap}}பொய்ம்மொழிந்தேன் அம்மொழியால் என்றன் வாழ்வு

கறைசேர்ந்து போன தம்மா! இன்பம் என்னும்

கறைசேர்ந்து போன தம்மா! இன்பம் என்னும்
கரைதுார்ந்து வீழ்ந்ததம்மா!' என்று நோவாள். 475

{{gap}}கரைதுார்ந்து வீழ்ந்ததம்மா!' என்று நோவாள். {{gap|5em}}475

கொழுநனுக்கே அழுவாளோ? சுமந்து பெற்ற

கொழுநனுக்கே அழுவாளோ? சுமந்து பெற்ற
கொழுந்தினுக்கே அழுவாளோ? தனக்கு நேர்ந்த

{{gap}}கொழுந்தினுக்கே அழுவாளோ? தனக்கு நேர்ந்த
பழுதினுக்கே அழுவாளோ? மகன்பாற் கொண்ட

பழுதினுக்கே அழுவாளோ? மகன்பாற் கொண்ட
பரிவினுக்கே அழுவாளோ? தந்தை கொன்ற

{{gap}}பரிவினுக்கே அழுவாளோ? தந்தை கொன்ற
இழிவினுக்கே அழுவாளோ? அந்தோ! அந்தோ!

இழிவினுக்கே அழுவாளோ? அந்தோ! அந்தோ!
இரவினுக்கும் பகலினுக்கும் அழுதே தீர்ந்தாள்;

{{gap}}இரவினுக்கும் பகலினுக்கும் அழுதே தீர்ந்தாள்;
அழிவினுக்கே ஆளாகார் யாரே உள்ளார்?

அழிவினுக்கே ஆளாகார் யாரே உள்ளார்?
அழுதழுது கரைந்துருகித் தீர்ந்தே போளுள்! 476

{{gap}}அழுதழுது கரைந்துருகித் தீர்ந்தே போளுள்! {{gap|5em}}476

</poem>

போர்ப் படலம் முற்றும்,

போர்ப் படலம் முற்றும்,

பிழை- திருத்தம்

பிழை- திருத்தம்

பாடல்எண் {{gap|5em}}வரி {{gap|5em}}பிழை {{gap|5em}}திருத்தம்

{{gap|5em}}72 {{gap|5em}}3 {{gap|5em}}பேருடையான் பேறுடையான்
{{gap|5em}}136 {{gap|5em}}7 {{gap|5em}}அடடி அட்டி

பாடல்எண் வரி பிழை திருத்தம்

{{gap|5em}}172 {{gap|5em}}4 {{gap|5em}}கண்டேண் {{gap|5em}}கண்டேன்

72 3 பேருடையான் பேறுடையான் 136 7 அடடி அட்டி 179. 4 கண்டேண் கண்டேன் 227 2 இன...கொடிபோல் இணர்க்கொடிபோல் து5 1 இகழ்துரைத்த இகழ்ந்துரைத்த

{{gap|5em}}227 {{gap|5em}}2 {{gap|5em}}இண...கொடிபோல் {{gap|5em}}இணர்க்கொடிபோல்

32 2 மெய்ம்மிபுகு மொய்ம்புமிகு 334 6 எடுந்து எடுத்து பக்கம் 147 சேயேன் சேயோன்

{{gap|5em}}315 {{gap|5em}}1 {{gap|5em}}இகழ்துரைத்த {{gap|5em}}இகழ்ந்துரைத்த

{{gap|5em}}32 {{gap|5em}}2 {{gap|5em}}மெய்ம்மிபுகு {{gap|5em}}மொய்ம்புமிகு

{{gap|5em}}334 {{gap|5em}}6 {{gap|5em}}எடுந்து {{gap|5em}}எடுத்து

பக்கம் 147 {{gap|5em}}{{gap|5em}}சேயேன் சேயோன்

அடிக்குறிப்பு

அடிக்குறிப்பு
1,322

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/445090" இருந்து மீள்விக்கப்பட்டது