விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==திட்டநோக்கம்==
PDF வடிவில் மின்வருடப்பட்ட நாட்டுடையாக்கப்பட்ட புத்தகங்களில் சில சமயம் முழுபுத்தகங்கள் இருப்பதில்லை ([[Index:கூடி வாழ்.pdf|எ.கா.]]). சில சமயம் இடையே சில பக்கங்கள் இருப்பதில்லை([[Index talk:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf|எ.கா.]]). மேலும் சில நேரங்களில் ஒரு பக்கம் இருமுறை மின் வருடப்பட்டுள்ளது ([[Index:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf|எ.கா.]]). இப்படியாக இரண்டாயிரத்திற்கும் மேலாக புத்தகங்கள் இருப்பதால் இவை அனைத்தையும் சரி செய்ய ஒருவரால் மட்டும் செய்ய வருடங்களாகும். அதனால் இதனை கூட்டு முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு புத்தகத்தை ஒருவர் பார்த்துவிட்டு அதற்கானஅந்த நிலையைபுத்தகத்தின் திட்டநிலையைப் துணைப்பக்கதில்பொருத்து குறித்துவைத்துஅதற்காக விட்டால்பகுப்புகள் இட்டால் பிறகு மற்றவர் வேறு புத்தகத்தை சரிபார்க்கலாம். இல்லையென்றால் அனைவரும் ஒரே புத்தகத்தை சரிபார்ப்பு செய்வர்.
 
==பணிகள்==