விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎திட்ட துணைப்பக்கங்கள்: துணைப்பகுப்புகள்
வரிசை 5:
 
==திட்ட துணைப்பக்கங்கள்==
*'''1)''' '''மெய்ப்புப் பார்த்தல்'''
#[[விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்]] என்ற திட்டத்தை, [[பயனர்:Balajijagadesh|பாலாஜி]] தொடங்கியுள்ளார்.
 
*'''2)''' '''சரிபார்ப்பு'''
#[[விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்]] என்பதன் வழியே, மின்னூல் பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு, பின்வரும் பகுப்புகளில் இணைக்கப்படுகின்றன.
#[[விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்]]. மின்வருடப்பட்ட நூல்களில் சில பக்கங்கள் இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட புத்தங்களை கண்டுபிடித்து <nowiki>[[பகுப்பு:மாற்று_மூலநூல்_தேவைப்படும்_அட்டவணைகள்]]</nowiki> மற்றும் இடையில் சில பக்கங்கள் இல்லாமல் போனால் <nowiki>[[பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்‎]]</nowiki>, பக்கங்கள் அனைத்தும் இருந்தால் <nowiki>[[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் புத்தகம்]]</nowiki> போன்ற பகுப்புகள் இட்டு அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்வது. இப்படி செய்வதால் சரியாக இல்லாத புத்தகங்களை மெய்ப்பு பார்த்து நேரத்தை வீணாக்காமல் முழுமையான புத்தகங்களாக பார்த்து மெய்ப்பு செய்யலாம்.
**[[:பகுப்பு:Index Not-Proofread]] என்ற பகுப்பானது, பின்வரும் துணைப்பகுப்புகளாக, இத்திட்டத்தில் மாற்றப்படுகின்றன.
##[[:பகுப்பு:மாற்று_மூலநூல்_தேவைப்படும்_அட்டவணைகள்]] - முழுநூலுமே தேவை.
##[[:பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்‎]] - சில பக்கங்கள் வேண்டுமென்பதை அந்தந்த நூல்களின் உரையாடலில் கூறப்பட்டுள்ளன.
##[[:பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் புத்தகம்]] - அனைத்து பக்கங்களும் சரிபார்க்கப்பட்ட மின்னூல்கள்
 
==திட்டநிரல்கள்==