விக்கிமூலம்:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
[[விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்]] என்ற திட்டத்தை, [[பயனர்:Balajijagadesh|பாலாஜி]] தொடங்கியுள்ளார்.
 
===மின்னூல்களின் பக்கங்கள் சரிபார்ப்பு===
[[விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சரிபார்க்கும் திட்டம்]] என்பதன் வழியே, மின்னூல் பக்கங்கள் சரிபார்க்கப்பட்டு, பின்வரும் பகுப்புகளில் இணைக்கப்படுகின்றன.
*[[:பகுப்பு:Index Not-Proofread]] என்ற பகுப்பானது, பின்வரும் துணைப்பகுப்புகளாக, இத்திட்டத்தில் மாற்றப்படுகின்றன.
வரிசை 15:
**[[:பகுப்பு:சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்‎]] - சில பக்கங்கள் வேண்டுமென்பதை அந்தந்த நூல்களின் உரையாடலில் கூறப்பட்டுள்ளன.
 
===மின்னூல்களின் ஆசிரியர்கள் சரிபார்ப்பு===
இதன் வழியே 2200 மேற்பட்ட மின்னூல்களின் ஆசிரியர் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, [[:பகுப்பு:விக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015]] என்ற பகுப்பில் இணைக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுப்பிலும், த. இ. க. க. வின் மூலப்பக்க நூற்பட்டியல் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்படுகிறது.