திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அதிகாரம் 121.நினைந்தவர்புலம்பல் பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
: [[{{திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]] }}
{{TOCright}}
 
=திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்=
 
வரி 156 ⟶ 159:
 
; உரை விளக்கம்: கண்ணளவானே எதிர்ப்படுதலாவது, மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர்கண்ணும் அதன்கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமையுண்மையின் 'சென்றாரைக் காண' என்றும், குறையுறுகின்றாள் ஆகலின் 'வாழி' என்றும் கூறினாள். இனிப் படாது என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதுஇல்லையென, அதனால் துயில்பெறாது வருந்துகின்றாள் கூற்றாக்குக. இப்பொருட்கு வாழி என்பது அசைநிலை.
 
==பார்க்க:==
: [[திருக்குறள் அதிகாரம் 122.கனவுநிலையுரைத்தல்]]
: [[திருக்குறள் அதிகாரம் 120.தனிப்படர்மிகுதி]]
: [[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்]]
: : : :