திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/13.அடக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அறத்துப்பால் 13.அடக்கமுடைமை பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
:[[{{திருக்குறள் பரிமேலழகர் உரை]]}}
{{TOCright}}
 
===இல்லறவியல்===
 
வரி 44 ⟶ 47:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: இல்வாழ்வானுக்கு அடங்கு நெறியாவது, மெய்ம்முதன் மூன்றும் தன்வயத்தனாதல்.
 
 
==திருக்குறள் 124 (நிலையிற்)==
வரி 58 ⟶ 60:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'திரியாது அடங்குதல்' பொறிகளாற் புலன்களை நுகராநின்றே அடங்குதல். மலை ஆகுபெயர்.
 
 
==திருக்குறள் 125 (எல்லார்க்கும்)==
வரி 101 ⟶ 102:
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: யாவென்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணரநின்றது. முற்றும்மை விகாரத்தாற் றொக்கது. சொற்குற்றம் சொல்லின்கட் டோன்றும் குற்றம். அல்லாப்பர், செம்மாப்பர் என்பன போலச் சோகாப்பர் என்பது ஒருசொல்.
 
 
==திருக்குறள் 128 (ஒன்றானுந்)==
வரிசை 143:
;பரிமேலழகர் உரைவிளக்கம்: அடங்குதல் மனம் புற்த்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். 'செவ்வி' தன்குறை கூறுதற்கேற்ற மனமொழி முகங்கள் இனியனாம் காலம். இப்பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம்.
:இதனானே '''மனவடக்கம்''' கூறப்பட்டது.
 
 
 
===பார்க்க:===
 
 
:[[திருக்குறள் அறத்துப்பால் 14.ஒழுக்கமுடைமை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் 12.நடுவுநிலைமை]]
 
:[[திருக்குறள் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
[[]]