திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/19.புறங்கூறாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அறத்துப்பால் 19.புறங்கூறாமை பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
:[[{{திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]}}
{{TOCright}}
 
===அதிகாரம் 19 புறங்கூறாமை===
 
 
=பரிமேலழகர் உரை=
வரி 7 ⟶ 9:
 
:அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை. மொழிக்குற்றம் மனக்குற்றமடியாக வருதலான் இஃது அழுக்காறாமை வெஃகாமைகளின் பின் வைக்கப்பட்டது.
 
 
==திருக்குறள் 181 (அறங்கூறா)==
வரி 13 ⟶ 14:
;அறங்கூறா னல்ல செயினு மொருவன்
;புறங்கூறா னென்ற லினிது
 
 
::அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
வரிசை 22:
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: புறங்கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.
 
 
==திருக்குறள் 182 (அறனழீஇ)==
வரி 31 ⟶ 30:
::அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
::புறன் அழீஇப் பொய்த்து நகை (02)
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே= அறன் என்பது ஒன்றுஇல்லை என அழித்துச் சொல்லி அதன்மேற் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து;
வரி 39 ⟶ 37:
 
==திருக்குறள் 183 (புறங்கூறிப்)==
 
 
;புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
;லறங்கூறு மாக்கந் தரும்
 
::புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
வரி 51 ⟶ 48:
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், சாதல் ஆக்கந்தரும் என்றார். ஆக்கம் அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். அறம் ஆகுபெயர். தரும் என்பது இடவழுவமைதி.
 
 
==திருக்குறள் 184 (கண்ணின்று)==
வரி 57 ⟶ 53:
;கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
;முன்னின்று பின்னோக்காச் சொல்
 
 
::கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க
::முன் இன்று பின் நோக்காச் சொல் (04)
 
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): கண் நின்று கண் அறச் சொல்லினும்= ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னான் ஆயினும்;
வரி 67 ⟶ 61:
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: பின் ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்லின்மேல் ஏற்றப்பட்டது.
 
 
==திருக்குறள் 185 (அறஞ்சொல்லு)==
வரி 107 ⟶ 100:
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பர் என்ற கருத்தான், அயலாரோடும் என்பது வருவித்து உரைக்கப்பட்டது. அறிதல் தமக்குறுதி என்று அறிதல். "கடியு- மிடந் தேற்றாள் சோர்ந்தனள் கை" (கலித்தொகை, மருதம்- 27) என்புழிப் போலத் தேற்றாமை தன்வினையாய் நின்றது. புறங்கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.
 
 
==திருக்குறள் 188 (துன்னியார்)==
 
;துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
;ரென்னைகொ லேதிலார் மாட்டு
 
::துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
வரி 121 ⟶ 113:
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: தூறறுதல் பலரும் அறியப் பரப்புதல். அதனிற் கொடியது பிறிது ஒன்று காணாமையின், என்னைகொல் என்றார். செய்வது என்பது சொல்லெச்சம். என்னர்கொல் என்று பாடம் ஓதி, எவ்வியல்பினராவர் என்றுரைப்பாரும் உளர்.
 
 
==திருக்குறள் 189 (அறனோக்கி)==
வரி 148 ⟶ 139:
 
;பரிமேலழகர் உரை விளக்கம்: நடுவுநின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலிற் பாவம் இன்றாம் ஆகவே, வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, உயிர்க்குத் 'தீதுண்டோ' என்றும் கூறினார்.இதனால் புறங்கூற்றொழிதற்கு உபாயம் கூறப்பட்டது.
 
 
பார்க்க:
:[[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[]] :[[]]