"திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
பக்க மேம்பாடு using AWB
சி (Balajijagadesh, திருக்குறள் அதிகாரம் 107.இரவச்சம் பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இர...)
சி (பக்க மேம்பாடு using AWB)
{{திருக்குறள் பரிமேலழகர் உரை}}
{{TOCright}}
 
=திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்=
 
==பரிமேலழகர் உரை==
 
 
 
==அதிகாரம் 107. இரவச்சம் ==
 
 
;அதிகார முன்னுரை: அஃதாவது, மானந் தீர வரும் இரவிற்கு அஞ்சுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.
 
 
===குறள் 1061 (கரவாது ) ===
 
'''கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு''' () '''<FONT COLOR=" #A52A2A ">கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்</FONT>'''
 
'''மிரவாமை கோடி யுறும்.''' (01) '''<FONT COLOR="#A52A2A ">இரவாமை கோடி உறும்.</FONT>'''
<B>கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு</B> () <B><FONT COLOR=" #A52A2A ">கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்</FONT></B>
 
<B>மிரவாமை கோடி யுறும்.</B> (01) <B><FONT COLOR="#A52A2A ">இரவாமை கோடி உறும்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big><B>தொடரமைப்பு: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை, கோடி உறும்.</B> </big> </FONT>
 
<FONT COLOR=" #808000 "><big>'''தொடரமைப்பு: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை, கோடி உறும்.''' </big> </FONT>
 
;இதன் பொருள்: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும் இரவாமை= தனக்குள்ளது கரவாது இவர் வரப்பெற்றோம் என்று உண்மகிழ்ந்து கொடுக்கும் கண் போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்: கோடி உறும்= இரந்து செல்வம் எய்தலின் கோடிமடங்கு நன்று.
===குறள் 1062(இரந்துமுயிர் ) ===
 
'''இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து''' () '''<FONT COLOR="#A52A2A ">இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து</FONT>'''
 
'''கெடுக வுலகியற்றி யான்.''' (02) '''<FONT COLOR="#A52A2A ">கெடுக உலகு இயற்றியான்.</FONT>'''
<B>இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து</B> () <B><FONT COLOR="#A52A2A ">இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து</FONT></B>
 
<B>கெடுக வுலகியற்றி யான்.</B> (02) <B><FONT COLOR="#A52A2A ">கெடுக உலகு இயற்றியான்.</FONT></B>
 
 
<FONT COLOR="#808000 "><big><B>தொடரமைப்பு: உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக.</B> </big> </FONT>
 
<FONT COLOR="#808000 "><big>'''தொடரமைப்பு: உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக.''' </big> </FONT>
 
;இதன் பொருள்: உலகு இயற்றியான், இரந்தும் உயி்ர் வாழ்தல் வேண்டின்= இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர்வாழ்தலை அன்றி இரந்தும் உயிர்வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக= அக்கொடியோன் தானும் அவரைப்போன்று எங்கும் அலமந்து கெடுவானாக.
;உரை விளக்கம்: மக்கள் உயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தாற் கருவொடு கலந்த அன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும், ஒரு செய்தொழிலாகக் கற்பித்தான் ஆயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம்.
:இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.
 
 
 
 
 
===குறள் 1063 (இன்மையிடும் ) ===
 
'''இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்''' () '''<FONT COLOR="#A52A2A ">இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்</FONT>'''
 
'''வன்மையின் வன்பாட்ட தில்.''' (03) '''<FONT COLOR="#A52A2A ">வன்மையின் வன்பாட்டது இல்.</FONT>'''
<B>இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்</B> () <B><FONT COLOR="#A52A2A ">இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்</FONT></B>
 
<B>வன்மையின்FONT வன்பாட்டCOLOR=" #808000 தில்."></Bbig>'''தொடரமைப்பு: (03)இன்மை <B><FONTஇடும்பை COLOR="#A52A2Aஇரந்து தீர்வாம் என்னும் ">வன்மையின், வன்பாட்டது இல்.''' </FONTbig> </BFONT>
 
;இதன் பொருள்: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின்= வறுமையான் வரும் துன்பத்தை முயன்று நீக்கக் கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல;
 
 
<FONT COLOR=" #808000 "><big><B>தொடரமைப்பு: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின், வன்பாட்டது இல்.</B> </big> </FONT>
 
 
;இதன் பொருள்: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின்= வறுமையான் வரும் துன்பத்தை முயன்று நீக்கக் கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல;
 
:வன்பாட்டது இல்= வலிமைப்பாடுடையது பிறிது இல்லை.
;உரை விளக்கம்: நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவால் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு- முருட்டுத்தன்மை. அஃதாவது, ஓராது செய்து நிற்றல்.
:இதனான் வறுமை தீர்தற்கு நெறி இரவன்று என்று கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1064 (இடமெல்லாங் ) ===
 
'''இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்''' () '''<FONT COLOR="#A52A2A ">இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்</FONT>'''
 
'''காலு மிரவொல்லாச் சால்பு.''' (04) '''<FONT COLOR="#A52A2A ">காலும் இரவு ஒல்லாச் சால்பு.</FONT>'''
<B>இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்</B> () <B><FONT COLOR="#A52A2A ">இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்</FONT></B>
 
<B>காலு மிரவொல்லாச் சால்பு.</B> (04) <B><FONT COLOR="#A52A2A ">காலும் இரவு ஒல்லாச் சால்பு.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big> <B>தொடரமைப்பு: இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு, இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே.</B> </big> </FONT>
 
<FONT COLOR=" #808000 "><big> '''தொடரமைப்பு: இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு, இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே.''' </big> </FONT>
 
;இதன் பொருள்: இடம் இல்லாக் காலும் இரவு ஒல்லாச் சால்பு= நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்த வழியும், பிறர்பால் சென்று இரத்தலை உடம்படாத அமைதி;
:இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே= எல்லா உலகும் ஒருங்கு இயைந்தாலும், கொள்ளாத பெருமை உடைத்து.
 
 
;உரை விளக்கம்: அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது.
:இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1065 (தெண்ணீரடு ) ===
 
'''தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த''' () '''<FONT COLOR="#A52A2A ">தெள் நீர் அடு புற்கை ஆயினும் தாள் தந்தது</FONT>'''
 
'''துண்ணலி னூங்கினிய தில்.''' (05) '''<FONT COLOR="#A52A2A ">உண்ணலின் ஊங்கு இனியது இல்.</FONT>'''
<B>தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த</B> () <B><FONT COLOR="#A52A2A ">தெள் நீர் அடு புற்கை ஆயினும் தாள் தந்தது</FONT></B>
 
<B>துண்ணலி னூங்கினிய தில்.</B> (05) <B><FONT COLOR="#A52A2A ">உண்ணலின் ஊங்கு இனியது இல்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big> <B>தொடரமைப்பு: தாள் தந்தது தெண்ணீர் அடு புற்கை ஆயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல்.</B> </big> </FONT>
 
<FONT COLOR=" #808000 "><big> '''தொடரமைப்பு: தாள் தந்தது தெண்ணீர் அடு புற்கை ஆயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல்.''' </big> </FONT>
 
;இதன் பொருள்: தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்= நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர்போலும் அடுபுற்கையே ஆயினும்;
:உண்ணலும் ஊங்கு இனியது இல்= அதனை உண்டற்குமேல் இனியது இல்லை.
 
 
;உரை விளக்கம்: தாள் தந்த கூழ் செறிவின்றித் தண்ணீர் போன்றதாயினும், இழிவாய இரவான் வந்தது அன்றித் தம் உடைமையாகலின், அமிழதத்தோடு ஒக்கும் என்பதாம்.
:இதனால் நெறியினான் ஆயது சிறிதேனும் அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1066(ஆவிற்கு ) ===
 
'''ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்''' () '''<FONT COLOR="#A52A2A ">ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு</FONT>'''
 
'''கிரவி னிளிவந்த தில்.''' (06) '''<FONT COLOR="#A52A2A ">இரவின் இளி வந்தது இல்.</FONT>'''
<B>ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்</B> () <B><FONT COLOR="#A52A2A ">ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு</FONT></B>
 
<B>கிரவி னிளிவந்த தில்.</B> (06) <B><FONT COLOR="#A52A2A ">இரவின் இளி வந்தது இல்.</FONT></B>
 
 
<FONT COLOR="#808000 "><big><B>தொடரமைப்பு: ஆவிற்கு நீர் என்று இரப்பினும், இரவின் நாவற்கு இளி வந்தது இல்.</B> </big> </FONT>
 
<FONT COLOR="#808000 "><big>'''தொடரமைப்பு: ஆவிற்கு நீர் என்று இரப்பினும், இரவின் நாவற்கு இளி வந்தது இல்.''' </big> </FONT>
 
;இதன் பொருள்: ஆவிற்கு நீர் என்று இரப்பினும்= தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு அறன் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
;உரை விளக்கம்: ஆ காத்தோம்பல் பேரறம் ஆகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ளவேண்டாத எண்மைத்து ஆகலின், 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல்லளவே ஆகலின், 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளிவந்தது இல்' என்றும் கூறினார்.
:இதனான் அறனும் முயன்று செய்வது அல்லது, இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1067 (இரப்பன் ) ===
 
'''இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற்''' () '''<FONT COLOR="#A52A2A ">இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்</FONT>'''
 
'''கரப்பா ரிரவன்மி னென்று.''' (07) '''<FONT COLOR="#A52A2A ">கரப்பாரை இரவன்மின் என்று.</FONT>'''
<B>இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற்</B> () <B><FONT COLOR="#A52A2A ">இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்</FONT></B>
 
<B>கரப்பா ரிரவன்மி னென்று.</B> (07) <B><FONT COLOR="#A52A2A ">கரப்பாரை இரவன்மின் என்று.</FONT></B>
 
 
<FONT COLOR="#808000 "><big><B>தொடரமைப்பு: இரப்பாரை எல்லாம் இரப்பன், இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.</B> </big> </FONT>
 
<FONT COLOR="#808000 "><big>'''தொடரமைப்பு: இரப்பாரை எல்லாம் இரப்பன், இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.''' </big> </FONT>
 
;இதன் பொருள்: இரப்பாரை எல்லாம் இரப்பன்= இரப்பாரை எல்லாம் யான் இரவாநின்றேன்;
;உரை விளக்கம்: இரண்டாவது விகாரத்தான் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டியவழியும், உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற, 'இரப்பன்' என்றார்.
:இதனான் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.
 
 
 
===குறள் 1068 (இரவென்னு ) ===
 
'''இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்''' () '''<FONT COLOR="#A52A2A ">இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்</FONT>'''
 
'''பார்தாக்கப் பக்கு விடும்.''' (08) '''<FONT COLOR="#A52A2A ">பார் தாக்கப் பக்கு விடும்.</FONT>'''
<B>இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்</B> () <B><FONT COLOR="#A52A2A ">இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்</FONT></B>
 
<B>பார்தாக்கப் பக்கு விடும்.</B> (08) <B><FONT COLOR="#A52A2A ">பார் தாக்கப் பக்கு விடும்.</FONT></B>
 
<FONT COLOR=" #808000 "><big> <B>'''தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும்.</B>''' </big> </FONT>
 
 
;இதன் பொருள்: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி= இவ்வறுமை என்னும் கடலை இதனான் கடத்தும் என்று கருதி, ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமம் அற்ற தோணி;
 
;உரை விளக்கம்: முயற்சியான் கடப்பதனை, இரவான் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பில் தோணி' என்றார். ஏமாப்பின்மை தோணிமேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்ற தன்மையானும், நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம்; இஃது அவயவ உருவகம்.
 
 
 
===குறள் 1069(இரவுள்ள ) ===
 
'''இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள''' () '''<FONT COLOR="#A52A2A ">இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள</FONT>'''
 
'''வுள்ளதூஉ மின்றிக் கெடும்.''' (09) '''<FONT COLOR="#A52A2A ">உள்ளதூஉம் இன்றிக் கெடும்.</FONT>'''
<B>இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள</B> () <B><FONT COLOR="#A52A2A ">இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள</FONT></B>
 
<B>வுள்ளதூஉ மின்றிக் கெடும்.</B> (09) <B><FONT COLOR="#A52A2A ">உள்ளதூஉம் இன்றிக் கெடும்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big><B> தொடரமைப்பு: இரவு உள்ள உள்ளம் உருகும், கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.</B> </big> </FONT>
 
<FONT COLOR=" #808000 "><big>''' தொடரமைப்பு: இரவு உள்ள உள்ளம் உருகும், கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.''' </big> </FONT>
 
;இதன் பொருள்: இரவு உள்ள உள்ளம் உருகும்= உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைந்தால் எம் உள்ளம் கரைந்து உருகாநிற்கும்;
 
:<small>2. மணக்குடவர்.</small>
 
 
 
 
===குறள் 1070 (கரப்பவர்க்கி ) ===
 
'''கரப்பவர்க் கியங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர்''' () '''<FONT COLOR="#A52A2A ">கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர்</FONT>'''
 
'''சொல்லாடப் போஒ முயிர்.''' (10) '''<FONT COLOR="#A52A2A ">சொல் ஆடப் போஒம் உயிர்.</FONT>'''
<B>கரப்பவர்க் கியங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர்</B> () <B><FONT COLOR="#A52A2A ">கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர்</FONT></B>
 
<B>சொல்லாடப் போஒ முயிர்.</B> (10) <B><FONT COLOR="#A52A2A ">சொல் ஆடப் போஒம் உயிர்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big> <B>தொடரமைப்பு: சொல்லாட இரப்பவர் உயிர் போஒம், கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்.</B> </big> </FONT>
 
<FONT COLOR=" #808000 "><big> '''தொடரமைப்பு: சொல்லாட இரப்பவர் உயிர் போஒம், கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்.''' </big> </FONT>
 
;இதன் பொருள்: சொல்லாட இரப்பவர் உயிர் போஒம்= கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; :கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்குங் கொல்= இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப் புரையுள் புக்கு ஒளி்த்து நிற்கும்.
 
 
;உரை விளக்கம்: உயிர்போகலாவது, இனி யாம் என் செய்தும் என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். "அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்"<sup>3</sup> என்றார் பிறரும். கேட்டாரைக் கொல்லவற்றாய சொல் சொல்வாரைக் கோறல் சொல்ல வேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ என்பதாம். வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும், அதனைச் சொல்லாட உயிர்போம். ஆனபின் மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளித்துநிற்கும்; இரண்டானும் போமே அன்றோ என இரவு அஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்<sup>4</sup>.
:இவை மூன்று பாட்டானும், அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.
 
 
:<small>3. நாலடியார், 308.</small>
 
:<small>4. மணக்குடவர்.</small>
 
==பார்க்க:==
 
: [[திருக்குறள் அதிகாரம் 108.கயமை]]
: [[திருக்குறள் அதிகாரம் 106.இரவு]]
: [[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்]]
: [[]] : [[]] : [[]] : [[]]
"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/483524" இருந்து மீள்விக்கப்பட்டது