திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/54.பொச்சாவாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அதிகாரம் 54.பொச்சாவாமை பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/54.ப...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
:[[{{திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]] }}
{{TOCright}}
 
==திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 54. பொச்சாவாமை==
 
 
==பரிமேலழகர் உரை==
 
 
'''அதிகார முன்னுரை:'''அஃதாவது, உருவும் திருவும் ஆற்றலும் முதலாயவற்றான் மகிழ்ந்து, தற்காத்தலினும் பகையழித்தல் முதலிய காரியங்களினும் சோர்தலைச் செய்யாமை. மேற்சொல்லிய சுற்றத்தாராற் பயனுள்ளது இச்சோர்வு இல்வழியாகலின், இது சுற்றந்தழாலின் பின் வைக்கப்பட்டது.
 
 
==குறள் 531 (இறந்த)==
 
<B>'''இறந்த வெகுளியிற் றீதே சிறந்த</B>'''<B><FONT COLOR="#306EFF">இறந்த வெகுளியின் தீதே சிறந்த</FONT>
 
<B>'''வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (01)</B><B>''''''<FONT COLOR="#306EFF">உவகை மகிழ்ச்சியின் சோர்வு.</FONT></B>'''
<B>இறந்த வெகுளியிற் றீதே சிறந்த</B><B><FONT COLOR="#306EFF">இறந்த வெகுளியின் தீதே சிறந்த</FONT>
 
<B>வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (01)</B><B><FONT COLOR="#306EFF">உவகை மகிழ்ச்சியின் சோர்வு.</FONT></B>
 
 
;இதன்பொருள்: சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு= மிக்க உவகைக்களிப்பான் வரும் மறவி; இறந்த வெகுளியின் தீது= அரனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.
 
 
;உரைவிளக்கம்: மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு பகைவரை அடர்த்தற்கும், கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. 'இறந்த வெகுளி' ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்; இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீது ஆயிற்று.
 
 
==குறள் 532 (பொச்சாப்புக்)==
 
<B>'''பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை</B>'''<B><FONT COLOR="PURPLE">பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை</FONT>
 
<B>'''நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (02)</B><B>''''''<FONT COLOR="PURPLE">நிச்ச நிரப்புக் கொன்றாங்கு.</FONT></B>'''
<B>பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை</B><B><FONT COLOR="PURPLE">பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை</FONT>
 
<B>நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (02)</B><B><FONT COLOR="PURPLE">நிச்ச நிரப்புக் கொன்றாங்கு.</FONT></B>
 
 
 
;இதன்பொருள்: புகழைப் பொச்சாப்புக் கொல்லும்= ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும்; அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு= அறிவினை நிச்சநிரப்புக் கெடுக்குமாறு போல.
 
 
;உரைவிளக்கம்: 'நிச்சநிரப்பு' நாடோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவுடையான்கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும், பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து, அவன் நன்குமதிப்பினை அழிக்கும். அதுபோல மறவியும், புகழுடையான்கண் உண்டாயின் அவற்குத் தற்காவாமையானும் காரியக்கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்குமதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று.
 
:இவை இரண்டுபாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.
 
 
==குறள் 533 (பொச்சாப்பார்க்கில்லை)==
 
<B>'''பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்</B>'''<B><FONT COLOR="PURPLE">பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து</FONT>
 
<B>'''தெப்பா னூலோர்க்குந் துணிவு. (03)</B><B>''''''<FONT COLOR="PURPLE">எப்பால் நூலோர்க்கும் துணிவு.</FONT></B>'''
<B>பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்</B><B><FONT COLOR="PURPLE">பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து</FONT>
 
<B>தெப்பா னூலோர்க்குந் துணிவு. (03)</B><B><FONT COLOR="PURPLE">எப்பால் நூலோர்க்கும் துணிவு.</FONT></B>
 
 
 
;இதன்பொருள்: பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை= பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு= அவ்வின்மை இந்நீதிநூல் உடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூலுடையார்க்கும் ஒப்பமுடிந்தது.
 
;இதன்பொருள்: பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை= பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு= அவ்வின்மை இந்நீதிநூல் உடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூலுடையார்க்கும் ஒப்பமுடிந்தது.
 
;உரைவிளக்கம்: அரசர்க்கேயன்றி அறமுதலிய நான்கினும் முயல்வார் யாவர்க்கும் கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.
 
 
==குறள் 534 (அச்சமுடையார்க்) ==
 
<B>'''அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை</B>'''<B><FONT COLOR="PURPLE">அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை</FONT>
 
<B>பொச்சாப் புடையார்க்கு நன்கு. (04)</B><B><FONT COLOR="PURPLE">பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.</FONT></B>
 
<B>'''பொச்சாப் புடையார்க்கு நன்கு. (04)</B><B>''''''<FONT COLOR="PURPLE">பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.</FONT></B>'''
 
;இதன்பொருள்: அரண் அச்சம் உடையார்க்கு இல்லை= காடு மலை முதலிய அரண்களுக்குள்ளே நிற்பினும்; ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை= அதுபோலச் செல்வம்எல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றான் பயனில்லை.
 
 
;உரைவிளக்கம்: நன்மைக்கு ஏதுவாகலின், 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறுபோல, மறவியுடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.
 
 
 
==குறள் 535 (முன்னுறக்)==
 
<B>'''முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை</B>'''<B><FONT COLOR="PURPLE">முன்னுறக் காவாது இழுக்கியான் தன் பிழை</FONT>
 
<B>'''பின்னூ றிரங்கி விடும். (05)</B><B>''''''<FONT COLOR="PURPLE">பின் ஊறு இரங்கி விடும்.</FONT></B>'''
<B>முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை</B><B><FONT COLOR="PURPLE">முன்னுறக் காவாது இழுக்கியான் தன் பிழை</FONT>
 
<B>பின்னூ றிரங்கி விடும். (05)</B><B><FONT COLOR="PURPLE">பின் ஊறு இரங்கி விடும்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: முன்னுறக் காவாது இழுக்கியான்= தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்; பின் ஊறு தன் பிழை இரங்கிவிடும்= பின் வந்துற்ற காலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்து இரங்கிவிடும்.
 
 
;உரைவிளக்கம்: காக்கப்படும் தன்மைகளாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. ஊற்றின்கண் என்புழி உருபும் சாரியையும் உட்ன்தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், 'இரங்கி விடும்' என்றார்.
வரி 85 ⟶ 64:
==குறள் 536 (இழுக்காமை)==
 
<B>'''இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை</B>''' <B><FONT COLOR="PURPLE">இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை</FONT>
 
<B>'''வாயி னதுவொப்ப தில். (06)</B>''' <B>'''<FONT COLOR="PURPLE">வாயின் அது ஒப்பது இல்.</FONT></B>'''
<B>இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை</B> <B><FONT COLOR="PURPLE">இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை</FONT>
 
<B>வாயி னதுவொப்ப தில். (06)</B> <B><FONT COLOR="PURPLE">வாயின் அது ஒப்பது இல்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின்= அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர்மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின்; அது ஒப்பது இல்= அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.
 
 
;உரைவிளக்கம்: வினைசெய்வார், சுற்றத்தார் என்னும் தம்பாலார்கண்ணும் ஒப்பவேண்டுதலின் 'யார்மாட்டும்' என்றும், தாம் பெருகிய ஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்பவேண்டுதலின் 'என்றும்' என்றும், எல்லாக் காரியங்களினும் ஒப்பவேண்டுதலின், 'வழுக்காமை' என்றும் கூறினார். 'வாயின்' என்பது முதனிலைத் தொழிற்பெயர் அடியாகவந்த வினையெச்சம். வாய்த்தல்- நேர்படுதல்.
வரி 98 ⟶ 74:
==குறள் 537 (அரியவென்)==
 
<B>'''அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்</B>'''<B><FONT COLOR="PURPLE">அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்</FONT>
 
<B>'''கருவியாற் போற்றிச் செயின். (07)</B><B>''''''<FONT COLOR="PURPLE">கருவியான் போற்றிச் செயின்.</FONT></B>'''
<B>அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்</B><B><FONT COLOR="PURPLE">அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்</FONT>
 
<B>கருவியாற் போற்றிச் செயின். (07)</B><B><FONT COLOR="PURPLE">கருவியான் போற்றிச் செயின்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: அரிய என்று ஆகாத இல்லை= இவை செய்தற்கு அரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை; பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்= மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப்பெறின்.
 
 
;உரைவிளக்கம்: பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தான் தொக்கது. அந்தக் கரணமாதலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும், தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதின் முடியும் என்பதாம்.
வரி 113 ⟶ 86:
==குறள் 538 (புகழ்ந்தவை)==
 
<B>'''புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா</B>'''<B><FONT COLOR="PURPLE">புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது</FONT>
 
<B>'''திகழ்ந்தார்க் கெழுமையு மில். (08)</B><B>''''''<FONT COLOR="PURPLE">இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.</FONT></B>'''
<B>புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா</B><B><FONT COLOR="PURPLE">புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது</FONT>
 
<B>திகழ்ந்தார்க் கெழுமையு மில். (08)</B><B><FONT COLOR="PURPLE">இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.</FONT></B>
 
 
;இதன்பொருள்: புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்= நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக்கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்= அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மையில்லை ஆகலான்.
 
 
;உரைவிளக்கம்: அச்செயல்களாவன '''¶''': மூவகையாற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமம்ஆகிய இவற்றின் வழீஇயோர்க்கு உள்ளது நிரயத்துன்பமே ஆகலின், 'எழுமையும்இல்' என்றார். 'எழுமை' ஆகுபெயர். இதனான் பொச்சாவாது செய்யவேண்டுவன கூறப்பட்டன.
 
 
:('''¶''' <small>இவற்றுள் மூவகை ஆற்றலை 466 ஆம் குறள் உரையினும், நால்வகை உபாயத்தை 467 ஆம் குறள்உரையினும், ஐவகைத்தொழிலை 462 ஆம் குறள்உரையினும், அறுவகைக்குணத்தை 485 ஆம் குறள்உரையினும் காண்க.</small>)
வரி 129 ⟶ 98:
==குறள் 539 (இகழ்ச்சியிற்)==
 
<B>'''இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்</B>'''<B><FONT COLOR="PURPLE">இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்</FONT>
 
<B>மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (09)</B><B><FONT COLOR="PURPLE">மகிழ்ச்சியின் மைந்து உறும் பொழுது.</FONT></B>
 
<B>'''மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (09)</B><B>''''''<FONT COLOR="PURPLE">மகிழ்ச்சியின் மைந்து உறும் பொழுது.</FONT></B>'''
 
;இதன்பொருள்: தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து= அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக= முற்காலத்து அதனின்ஆய சோர்வாற் கெட்டவர்களை நினைக்க.
 
 
;உரைவிளக்கம்: காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் 'தம் மகிழ்ச்சியின்' என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும்ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும் கூறினார். கெட்டாரை உள்ளவே, தாமும் அவ்வாறே கெடுதும் என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. ''எண்ணுக''<sup>'''‡'''</sup> என்று பாடம் ஓதுவாரும் உளர்.
வரி 143 ⟶ 110:
==குறள் 540 (உள்ளிய)==
 
<B>'''உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா</B>'''<B><FONT COLOR="PURPLE">உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்</FONT>
 
<B>னு்ள்ளிய துள்ளப் பெறின். (10)</B><B><FONT COLOR="PURPLE">உள்ளியது உள்ளப் பெறின்.</FONT></B>
 
<B>'''னு்ள்ளிய துள்ளப் பெறின். (10)</B><B>''''''<FONT COLOR="PURPLE">உள்ளியது உள்ளப் பெறின்.</FONT></B>'''
 
;இதன்பொருள்: தான் உள்ளியது எய்துதல் எளிதுமன்- அரசனுக்குத் தான் எய்தநினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம்; மற்றும் உள்ளியது உள்ளப் பெறின்= பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.
 
;உரைவிளக்கம்: அது கூடாது என்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது, மறவியின்றி அதன்கண்ணே முயறல்.
 
;உரைவிளக்கம்: அது கூடாது என்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது, மறவியின்றி அதன்கண்ணே முயறல்.
 
:இவை இரண்டுபாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.
 
==பார்க்க:==
 
:[[திருக்குறள் அதிகாரம் 55.செங்கோன்மை]]
:[[திருக்குறள் அதிகாரம் 53.சுற்றந்தழால்]]
 
:[[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்]]
:[[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]