திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/86.இகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
{{திருக்குறள் பரிமேலழகர் உரை}}
{{TOCright}}
 
=திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்=
 
==பரிமேலழகர் உரை==
 
 
==அதிகாரம் 86.இகல் ==
 
 
; அதிகார முன்னுரை: இனி, அவற்றான் வரும் வெகுளி காமங்களுள் அரசர்க்கு வெகுளி பெரும்பான்மைத்து ஆகலின், அதனான் வருவன கூறுவான் தொடங்கி, முதற்கண் '''இகல்''' கூறுகின்றார். அஃதாவதும, இருவர் தம்முள் பொருது வலிதொலைதற்கு ஏதுவாய மாறுபாடு.
 
 
===குறள் 851 (இகலென்ப ) ===
 
'''இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7">இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் </FONT>'''
 
'''பண்பின்மை பாரிக்கு நோய்.''' (01) '''<FONT COLOR=" #6C2DC7">பண்பு இன்மை பாரிக்கும் நோய். </FONT>'''
<B>இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்</B> ( ) <B><FONT COLOR=" #6C2DC7">இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் </FONT></B>
 
<B>பண்பின்மை பாரிக்கு நோய்.</B> (01) <B><FONT COLOR=" #6C2DC7">பண்பு இன்மை பாரிக்கும் நோய். </FONT></B>
 
 
<FONT COLOR=" #25587E " ><big> '''தொடரமைப்பு:''' எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய், இகல் என்ப. </big> </FONT>
 
 
;இதன்பொருள்: எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய்= எல்லா உயிர்கட்கும், பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப= இகல்என்று சொல்லுவர் நூலோர்.
 
;உரைவிளக்கம்: மக்களையும், விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பின்மை' என்றும் கூறினார். நற்குணமின்மை அருத்தாபத்தியான் தீக்குணம் ஆயிற்று. இதனால் இகலது குற்றம் கூறப்பட்டது.
 
 
 
===குறள் 852 (பகல்கருதிப் ) ===
 
<B>'''பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி</B>''' ( ) <B>'''<FONT COLOR=" #6C2DC7 ">பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி </FONT></B>'''
 
<B>யின்னாசெய் யாமை தலை.</B> (02) <B><FONT COLOR="#6C2DC7 "> இன்னா செய்யாமை தலை.</FONT></B>
 
'''யின்னாசெய் யாமை தலை.''' (02) '''<FONT COLOR="#6C2DC7 "> இன்னா செய்யாமை தலை.</FONT>'''
 
<FONT COLOR="#25587E " ><big> '''தொடரமைப்பு:''' பகல் கருதிப் பற்றா செயினும், இகல் கருதி இன்னா செய்யாமை தலை.</big> </FONT>
 
 
; இதன்பொருள்:பகல் கருதிப் பற்றா செயினும்= தம்மோடு கூடாமையைக் கருதி ஒருவன் வெறுப்பன செய்தானாயினும்; இகல் கருதி இன்ன செய்யாமை தலை= அவனோடு மாறுபடுதலைக் குறித்துத் தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமை உயர்ந்தது.
 
 
; உரை விளக்கம்: செய்யின், பகைமை வளரத் தாம் தாழ்ந்துவரலானும், ஒழியின் அப் பற்றாதன தாமே ஓய்ந்துபோகத் தாம் ஓங்கிவரலானும் 'செய்யாமை தலை' என்றார். பற்றாத என்பது விகாரமாயிற்று.
 
 
 
===குறள் 853 ( இகலென்னு) ===
 
'''இகலென்னு மெவ்வநோய்நீக்கிற் றவலில்லாத்''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 ">இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லாத் </FONT>'''
 
'''தாவில் விளக்கந் தரும்.''' (03) '''<FONT COLOR=" #6C2DC7 ">தாவில் விளக்கம் தரும். </FONT>'''
<B>இகலென்னு மெவ்வநோய்நீக்கிற் றவலில்லாத்</B> ( ) <B><FONT COLOR=" #6C2DC7 ">இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லாத் </FONT></B>
 
<B>தாவில் விளக்கந் தரும்.</B> (03) <B><FONT COLOR=" #6C2DC7 ">தாவில் விளக்கம் தரும். </FONT></B>
 
 
<FONT COLOR="#25587E "><big> '''தொடரமைப்பு:''' இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின், தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் </big></FONT>
 
 
; இதன்பொருள்: இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்= மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யு நோயை ஒருவன் தன்மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும்= அவனுக்கு அந்நீக்குதல், எஞ்ஞான்றும் உளனாதற்கு ஏதுவாய புகழைக் கொடுக்கும்.
 
 
; உரை விளக்கம்: தவல் இல்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாவில் விளக்கம் வெளிப்படை. யாவரு நண்பர்ஆவார், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களான் புகழ்பெறும் என்பதாம்.
வரி 62 ⟶ 48:
===குறள் 854 ( இன்பத்துள்) ===
 
'''இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 "> இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்</FONT>'''
 
'''துன்பத்துட் டுன்பங் கெடின்.''' (04) '''<FONT COLOR=" #6C2DC7 ">துன்பத்துள் துன்பம் கெடின். </FONT>'''
<B>இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்</B> ( ) <B><FONT COLOR=" #6C2DC7 "> இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்</FONT></B>
 
<B>துன்பத்துட் டுன்பங் கெடின்.</B> (04) <B><FONT COLOR=" #6C2DC7 ">துன்பத்துள் துன்பம் கெடின். </FONT></B>
 
 
<FONT COLOR=" #25587E "><big> '''தொடரமைப்பு:''' </big>இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின், இன்பத்துள் இன்பம் பயக்கும். </FONT>
 
 
; இதன்பொருள்: இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்= மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும்= அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
 
 
; உரை விளக்கம்: 'துன்பத்துட் துன்பம்': பலரொடு பொருது வலிதொலைதலான் யாவர்க்கும் எளியனாய் உறுவது. அதனை இடையின்றியே பயத்தலின், இகல் என்னும் என்றார். 'இன்பத்துள் இன்பம்': யாவரு நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.
 
 
 
===குறள் 855 ( இகலெதிர்) ===
 
'''இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே''' () '''<FONT COLOR="#6C2DC7 ">இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே </FONT>'''
 
'''மிகலூக்குந் தன்மை யவர்.''' (05) '''<FONT COLOR=" #6C2DC7 ">மிகல் ஊக்கும் தன்மையவர். </FONT>'''
<B>இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே</B> () <B><FONT COLOR="#6C2DC7 ">இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே </FONT></B>
 
<B>மிகலூக்குந் தன்மை யவர்.</B> (05) <B><FONT COLOR=" #6C2DC7 ">மிகல் ஊக்கும் தன்மையவர். </FONT></B>
 
 
<FONT COLOR="#25587E "><big> ‘’’தொடரமைப்பு:’’’ </big> இகல் எதிர் சாய்ந்து ஒழுகவல்லாரை, மிகல் ஊக்கும் தன்மையவர் யார். </FONT>
 
 
; இதன்பொருள்: இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை= தம்முள்ளது மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்து ஒழுகவல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார்= வெல்லக் கருதும் தன்மயுடையார் யாவர்?
 
 
; உரை விளக்கம்: இகலை ஒழிந்து ஒழுகல் வேந்தார்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், வல்லாரை என்றும், யாவர்க்கும் நண்பர் ஆகலின், அவரை வெல்லக் கருதுவார் யாரும்இல்லை என்றும் கூறினார்.
:இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.
 
 
 
===குறள் 856 (இகலின் ) ===
 
'''இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை''' ( ) '''<FONT COLOR="#6C2DC7 ">இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை </FONT>'''
 
'''தவலுங் கெடலு நணித்து.''' (06) '''<FONT COLOR=" #6C2DC7 ">தவலும் கெடலும் நணித்து. </FONT>'''
<B>இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை</B> ( ) <B><FONT COLOR="#6C2DC7 ">இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை </FONT></B>
 
<B>தவலுங் கெடலு நணித்து.</B> (06) <B><FONT COLOR=" #6C2DC7 ">தவலும் கெடலும் நணித்து. </FONT></B>
 
 
<FONT COLOR="#25587E "><big> ‘’’தொடரமைப்பு:’’’இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை, தவலும் கெடலும் நணித்து. </big> </FONT>
 
 
; இதன்பொருள்: இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை= பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிதென்று அதனைச் செய்வானது உயிர்வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து= பிழைத்தலும் முற்றக்கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம்.
 
 
; உரை விளக்கம்: மிகுதல்: மேன்மேல் ஊக்குதல். இனிது என்பது, தான் வேறல் குறித்தல். பிழைத்தல்- வறுமையான் இன்னாதாதல். முற்றக்கெடுதல்- இறத்தல். இவற்றோடு நணித்து என்பதனைத் தனித்தனிக் கூட்டி உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும், உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.
 
 
 
===குறள் 857 (மிகன்மேவன் ) ===
 
'''மிகன்மேவன் மெய்ப்பொருள் காண ரிகன்மேவ''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 "> மிகல் மேவல் மெய்ப் பொருள் காணார் இகல் மேவல்</FONT>'''
 
'''லின்னா வறிவி னவர்.''' (07) '''<FONT COLOR=" #6C2DC7 ">இன்னா அறிவினவர். </FONT>'''
<B>மிகன்மேவன் மெய்ப்பொருள் காண ரிகன்மேவ</B> ( ) <B><FONT COLOR=" #6C2DC7 "> மிகல் மேவல் மெய்ப் பொருள் காணார் இகல் மேவல்</FONT></B>
 
<B>லின்னா வறிவி னவர்.</B> (07) <B><FONT COLOR=" #6C2DC7 ">இன்னா அறிவினவர். </FONT></B>
 
 
<FONT COLOR="#25587E "><big> ‘’’தொடரமைப்பு:’’’இகல் மேவல் இன்னா அறிவினவர், மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் </big> </FONT>
 
 
; இதன்பொருள்: இகல் மேவல் இன்னா அறிவினவர்= இகலோடு மேவுதலையுடைய இன்னாத அறிவினை உடையார்; மிகல் மேவல் மெய்ப்பொரு்ள் காணார்= வெற்றி பொருந்தலையுடைய நீதிநூற் பொருளை அறியமாட்டார்.
 
 
; உரை விளக்கம்: 'இன்னாவறிவு', தமக்கும் பிறர்க்கும் தீங்கு பயக்கும் அறிவு. வெற்றிவழி நின்றார்க்கு உளதாவது, காணப்படும் பயத்ததாகலின் மெய்ந்நூல் எனப்பட்டது. இகலால் அறிவு கலங்குதலின், காணார் என்றார்.
:இவை இரண்டு பாட்டானும் இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
 
 
 
===குறள் 858 (இகலிற் ) ===
 
'''இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 ">இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை </FONT>'''
 
'''மிகலூக்கி னூக்குமாங் கேடு.''' (08) '''<FONT COLOR=" #6C2DC7 ">மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு. </FONT>'''
<B>இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை</B> ( ) <B><FONT COLOR=" #6C2DC7 ">இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை </FONT></B>
 
<B>மிகலூக்கி னூக்குமாங் கேடு.</B> (08) <B><FONT COLOR=" #6C2DC7 ">மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு. </FONT></B>
 
 
<FONT COLOR="#25587E "><big>’’’தொடரமைப்பு:’’’ இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம், அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம். </big> </FONT>
 
 
; இதன்பொருள்: இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம்= தன்னுள்ளத்து மாறுபாடு தோன்றியவழி, அதனை எதிர்தலை ஒழிதல் ஒருவனுக்கு ஆக்கமாம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம்= அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின், கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும்.
 
 
; உரை விளக்கம்: எதிர்தல்: ஏற்றுக்கோடல். சாய்ந்தபொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.
 
 
 
 
===குறள் 859 (இகல்காணா ) ===
 
'''இகல்காணா னாக்கம் வருங்கா லதனை''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 ">இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை </FONT>'''
 
'''மிகல்காணுங் கேடு தரற்கு.''' (09) '''<FONT COLOR=" #6C2DC7 ">மிகல் காணும் கேடு தரற்கு. </FONT>'''
<B>இகல்காணா னாக்கம் வருங்கா லதனை</B> ( ) <B><FONT COLOR=" #6C2DC7 ">இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை </FONT></B>
 
<B>மிகல்காணுங் கேடு தரற்கு.</B> (09) <B><FONT COLOR=" #6C2DC7 ">மிகல் காணும் கேடு தரற்கு. </FONT></B>
 
 
<FONT COLOR="#25587E "><big>'''தொடரமைப்பு:''' ஆக்கம் வருங்கால் இகல் காணான், கேடு தரற்கு அதனை மிகல் காணும்.</big> </FONT>
 
 
; இதன்பொருள்: ஆக்கம் வருங்கால் இகல் காணான்= ஒருவன் தன்கண் ஆக்கம் வரும்வழிக் காரணமுண்டாயினும் இகலை நினையான்; கேடு தரற்கு அதனை மிகல் காணும்= தனக்குக் கேடு செய்துகோடற்கண் காரணம் இன்றியும் அதன்கண் மிகுதலை நினைக்கும்.
 
 
; உரை விளக்கம்: இகலான் வரும் கேடு பிறரான் அன்று என்பது தோன்றத் 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை, உண்மைகள் என்பதாம்.
 
 
 
===குறள் 860 (இகலானாம் ) ===
 
<B>'''இகலானா மின்னாத வெல்லா நகலானா</B>''' () <B>'''<FONT COLOR=" #6C2DC7 ">இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் </FONT></B>'''
 
<B>நன்னய மென்னுஞ் செருக்கு.</B> () <B><FONT COLOR=" #6C2DC7 ">நல் நயம் என்னும் செருக்கு. </FONT></B>
 
'''நன்னய மென்னுஞ் செருக்கு.''' () '''<FONT COLOR=" #6C2DC7 ">நல் நயம் என்னும் செருக்கு. </FONT>'''
 
<FONT COLOR="#25587E "><big>’’’தொடரமைப்பு:‘’’ இகலான் இன்னாத எல்லாம் ஆம், நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம்.</big> </FONT>
 
 
; இதன்பொருள்: இகலான் இன்னாத எல்லாம் ஆம்= ஒருவனுக்கு மாறுபாடு ஒன்றானே இன்னாதன எல்லாம் உளவாம்; நகலான் நன்னயம் என்னும் செருக்கு ஆம்= நட்பு ஒன்றானே நல்லநீதி என்னும் பெருஞ்செல்வம் உளதாம்.
 
 
; உரை விளக்கம்: 'இன்னாத'ன: வறுமை, பழி, பாவம் முதலாயின. 'நகல்': மகிழ்தல். நகல் என்பதூஉம், செருக்கு என்பதூஉம் தத்தம் காரணங்கட்கு ஆயின. 'நயம் என்னும் செருக்'கெனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார்.
:இவை மூன்று பாட்டானும் அவ்விருமையும் கூறப்பட்டன.
 
==பார்க்க:==
: [[திருக்குறள் அதிகாரம் 87.பகைமாட்சி]]
: [[திருக்குறள் அதிகாரம் 85.புல்லறிவாண்மை]]
: [[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்]]
: [[]] : [[]] : [[]] : [[]]