திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
 
வரிசை 10:
; அதிகார முன்னுரை: அஃதாவது, தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லியது. இது புணர்ச்சி மகிழ்ந்துழி நிகழ்வதாகலின், '''புணர்ச்சி மகிழ்த'''லின் பின் வைக்கப்பட்டது.
 
===குறள் 1111 (நன்னீரை ) ===
 
:<small>'''<font color="#43C6DB">[இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது] </font>'''</small>
வரிசை 24:
;உரைவிளக்கம்: அனிச்சம் ஆகுபெயர். 'வாழி' என்பது, உடன்பாட்டுக் குறிப்பு. இனி, யானே மெல்லியன் என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அதுபொழுது உற்றறி்ந்தான் ஆகலின், ஊற்றின் இனிமையையே பாராட்டினான். இன்னீரள் என்று பாடம் ஓதுவாரும் உளர்.
 
===குறள் 1112 (மலர்காணின் ) ===
 
:<small>'''<font color="#43C6DB">[இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது] </font>'''</small>
வரிசை 40:
; உரை விளக்கம்: மையாத்தல் ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும்எனக் கோடல். இறுமாத்தல், செம்மாத்தல் என்பனபோல ஒருசொல். இயற்கைப்புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப்பெறாமையின், அவற்றோடு ஒருபுடை ஒக்கும் மலர்களைக் கண்டுழி எல்லாம் அவற்றின்கண் காதல்செய்து போந்தான், இதுபொழுது அக்கண்களின் நலமுழுதுந் தானே தமியாளை இடத்து எதிர்பபட்டு அனுபவித்தான் ஆகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.
 
===குறள் 1113 (முறிமேனி ) ===
 
:<small>'''<font color="#008000">[கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது] </font>'''</small>
வரிசை 58:
; உரை விளக்கம்: பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையான் கூறினமையின், புனைந்துரை யாயிற்று. நின்னாற் கருதப்பட்டாளை அறியேன் என்று சேட்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.
 
===குறள் 1114 (காணிற்குவளை ) ===
 
:<small>'''<font color="#008000">[பாங்கற் கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது] </font>'''</small>
வரிசை 74:
; உரை விளக்கம்: பண்பானே அன்றித் தொழிலானும் ஒவ்வாதென்பான் 'காணின்' என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையிற் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.
 
===குறள் 1115 (அனிச்சப்பூ ) ===
 
:<small>'''<font color="#008000">[பகற்குறிக்கண் பூவணி கண்டு சொல்லியது] </font>'''</small>
வரிசை 89:
; உரை விளக்கம்: அம்முகிழ்ப் பாரம் பொறாமையின், இடை முரியும்; முரிந்தால் அதற்குச் செத்தார்க்குரிய நெய்தற்பறையே படுவது என்பதாம். மக்கட்குரிய சாக்காடும், பறைபடுதலும் இலக்கணைக்குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.
 
===குறள் 1116 (மதியு ) ===
 
:<small>'''<font color="#008000"> [இரவுக்குறிக்கண் மதிகண்டு சொல்லியது.]</font>'''</small>
வரிசை 105:
; உரை விளக்கம்: ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல்பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு வருகின்ற பாட்டான் பெறப்படும். இனி இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியும்அல்லது, கலங்கின மீன்கள் அறியா என்று உரைப்பினும் அமையும்.
 
===குறள் 1117 (அறுவாய் ) ===
 
:<small>'''<font color="#008000"> [இதுவும் அது]</font>'''</small>
வரிசை 120:
; உரை விளக்கம்: இடம்= கலை. 'மதிக்கு' என்பது வேற்றுமைமயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மைபற்றி வேறுபாடு அறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.
 
===குறள் 1118 (மாதர் ) ===
 
:<small>'''<font color="#008000">[இதுவுமது] </font>'''</small>
வரிசை 135:
; உரை விளக்கம்: மறுவுடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய் என்பதாம். 'வாழி' என்பது இகழ்ச்சிக் குறிப்பு.
 
===குறள் 1119 (மலரன்ன ) ===
 
:<small>'''<font color="#008000">[இதுவுமது] </font>'''</small>
வரிசை 152:
தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.
 
===குறள் 1120 (அனிச்சமு ) ===
 
:<small>'''<font color="#008000">[உடன்போக்கு உரைத்த தோழிக்கு அதன் அருமைகூறி மறுத்தது.] </font>'''</small>