திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/113.காதற்சிறப்புரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
வரிசை 10:
; அதிகார முன்னுரை: அஃதாவது. தலைமகன் தன் காதன் மிகுதி கூறலும், தலைமகள் தன் காதன் மிகுதி கூறலுமாம். இது புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின், '''புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல்'''களின் பின் வைக்கப்பட்டது.
 
===குறள் 1121 (பாலொடு ) ===
 
:<small>'''<font color="#4EE2EC">(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன்னயப்பு உணர்த்தியது.) </font>'''</small>
வரிசை 25:
;உரைவிளக்கம்: கலந்ததற்று என்பது விகாரமாயிற்று. கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்றவதனால், அதன்சுவைபோலும் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின்தொழில் இடத்தின்மேல் நின்றது.. வேறு வேறு அறியப்பட்ட சுவையாய பாலும் தேனும் கலந்துழி, அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.
 
===குறள் 1122 (உடம்பொடு ) ===
 
:<small>'''<font color="#4EE2EC"> (பிரிவச்சம் கூறியது) </font>'''</small>
வரிசை 40:
; உரை விளக்கம்: 'என்ன'வெனப் பன்மையான் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்துவருதல், இன்பத்துன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்ற இவற்றை நோக்கி. தெய்வப்புணர்ச்சியாகலான் அதுபொழுது உணர்ச்சி இலள்ஆகியாள், பின்னுடையள் ஆமன்றே! ஆயவழி, இவன்யாவன்கொல் எனவும், என்கண் அன்புடையான்கொல் எனவும், இன்னும் இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல் எனவும், அவள் மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து அவைதீரக் கூறியவாறு. என்னை என்று பாடம் ஓதுவாரும் உளர்.
 
===குறள் 1123 (கருமணியிற் ) ===
 
:<small>'''<font color="#4EE2EC">(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) </font>'''</small>
வரிசை 55:
; உரை விளக்கம்: யான் காணாது அமையாமையின், இவள் புறத்துப் போகற்பாலள்அன்றி என்கண்ணுள் இருக்கற்பாலள், இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு அவ்விடத்தைக் கொடுத்து நீபோதுவாயாக என்பதாம்.
 
===குறள் 1124 (வாழ்தலுயிர்க் ) ===
 
:<small>'''<font color="#4EE2EC">(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது) </font>'''</small>
வரிசை 70:
; உரை விளக்கம்: எனக்கு என்பதும், புணரும் இடத்து என்பதும் அவாய்நிலையான் வந்தன. வாழுங்காலத்து வேற்றுமையின்றி வழிநிற்றலானும், சாங்காலத்து வருத்தம் செய்தலானும், அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.
 
===குறள் 1125 (உள்ளுவன் ) ===
 
:<small>'''<font color="#4EE2EC">(ஒருவழித்தணந்து வந்த தலைமகன், நீயிர் தணந்தஞான்று எம்மை உள்ளியும் அறிதிரோ என்ற தோழிக்குச் சொல்லியது) </font>'''</small>
வரிசை 85:
; உரை விளக்கம்: 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்- நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.
 
===குறள் 1126 (கண்ணுள்ளிற் ) ===
 
:<small>'''<font color="#4EE2EC"> (ஒருவழித் தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது)</font>'''</small>
வரிசை 101:
; உரை விளக்கம்: இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின், 'கண்ணுள்ளிற் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான், 'இமைப்பிற் பருவரார்' என்றும் கூறினாள்.
 
===குறள் 1127 (கண்ணுள்ளார் ) ===
 
:<small>'''<font color="#4EE2EC">(இதுவுமது) </font>'''</small>
வரிசை 116:
; உரை விளக்கம்: இழிவு சிறப்பும்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற வேபாக்கு என்பதும் அது. யான் இடையீடு இன்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்பது கருதுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.
 
===குறள் 1128 (நெஞ்சத்தார் ) ===
 
:<small>'''<font color="#4EE2EC">(இதுவுமது) </font>'''</small>
வரிசை 129:
; உரை விளக்கம்:
 
===குறள் 1129 (இமைப்பிற் ) ===
 
:<small>'''<font color="#4EE2EC">(வரவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகள் ஆற்றுதல் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) </font>'''</small>
வரிசை 142:
; உரை விளக்கம்:
 
===குறள் 1130 (உவந்துறைவர் ) ===
 
:<small>'''<font color="#4EE2EC">(இதுவுமது) </font>'''</small>