திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
 
வரிசை 10:
; அதிகார முன்னுரை: அஃதாவது, முன்கூடிய ஞான்றை இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமைஎய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம்,
 
===குறள் 1201 ( உள்ளினுந்) ===
 
:<small>'''<font color="purple"> (தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது. )</font>'''</small>
வரிசை 25:
;உரைவிளக்கம்: தன் தனிமையும் தலைவனை மறவாமையும் கூறியது.
 
===குறள் 1202 (எனைத்தொன் ) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
வரிசை 40:
; உரை விளக்கம்: புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், எனைத்தும் இனிது என்றான். சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. தான் ஆற்றியவகை கூறியவாறு.
 
===குறள் 1203 ( நினைப்பவர்) ===
 
:<small>'''<font color="purple"> (தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள், தோழிக்குச் சொல்லியது. )</font>'''</small>
வரிசை 55:
; உரை விளக்கம்: சினைத்தல்- அரும்புதல். சேய்மைக்கண்ணராய் கேளிர் நினைந்துழி, அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினைமுடிவது போன்று முடியாமை உணர்ந்தால் சொல்லியதாயிற்று.
 
===குறள் 1204 (யாமுமுளேங் ) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
வரிசை 70:
; உரை விளக்கம்: ஓகாரவிடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்திநின்றது. உளமாயும் வினைமுடியாமையின் வாரார்ஆயினாரோ, அது முடிந்தும் இலம் ஆகலின் வாரார் ஆயினாரோ என்பது கருத்து.
 
===குறள் 1205 ( தந்நெஞ்சத்) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
வரிசை 85:
; உரை விளக்கம்: ஒருவரைத் தங்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கட் பலகாலும் சேறல் நாணுடையார் செயல் அன்மையின், நாணார்கொல் என்றாள்.
 
===குறள் 1206 ( மற்றியானென்) ===
 
:<small>'''<font color="purple">(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைத்து இறந்துபாடு எய்தாநின்றாய், அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது. )</font>'''</small>
வரிசை 100:
; உரை விளக்கம்: நாள்-ஆகுபெயர். உயிர்வாழ்தற்கு வேறுமுள, அவை பெற்றிலேன் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன் தூது சேறன் முதலாயின. அவையாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக்கோடு இல்லை என்பது கருத்து.
 
===குறள் 1207 ( மறப்பினெவ) ===
 
:<small>'''<font color="purple"> ( இதுவுமது )</font>'''</small>
வரிசை 115:
; உரை விளக்கம்: மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. மன் ஈண்டும் அதுபட நின்று ஒழியசை ஆயிற்று. கொல்-அசைநிலை.
 
===குறள் 1208 ( எனைத்துநினைப்) ===
 
:<small>'''<font color="purple">(இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பஞ் செய்வர் என்றாட்குச் சொல்லியது. ) </font>'''</small>
வரிசை 130:
; உரை விளக்கம்: வெகுளாமை- அதற்கு உடன்பட்டு நெஞ்சின்கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின், அதனைச் சிறப்பு என்றாள். காதலர் தம்மாட்டருள் என்றும், செய்யுங்குணம் என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறியவதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.
 
===குறள் 1209 ( விளியுமென்) ===
 
:<small>'''<font color="purple"> ( தலைமகன் தூதுவரக் காணாது வருந்துகின்றாள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. )</font>'''</small>
வரிசை 145:
; உரை விளக்கம்: அளியின்மை- பின் வருவர்ஆகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டுநின்றுழித் தூதுவிடாமையும் முதலாயின. பிரிவாற்றல்வேண்டும் என வற்புறுத்தாட்கு, என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று, அவர் அன்பின்மைக்கு என எதிரழிந்து கூறியவாறு.
 
===குறள் 1210 ( விடாஅது) ===
 
:<small>'''<font color="purple">(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரான் சொல்லியது. ) </font>'''</small>